கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வனத்துறை தொடர்பான படிப்புகளில் சேர...

வன மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்,
* வன மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ(முழுநேர 2 வருட படிப்பு)
* மேலாண்மையில் பெல்லோஷிப் படிப்பு(முழுநேர 4 வருட படிப்பு)
ஆகியவற்றை வழங்குகிறது.
தகுதி - முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு, தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பெல்லோஷிப் படிப்பிற்கு, தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுநிலைப் படிப்பை முடித்திருப்பதோடு, 5 வருட பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
வயது - 45 வயது வரை இருக்கலாம்(2012 ஜுன் 30 நிலவரப்படி)
சேர்க்கை - இப்படிப்புகளில் சேர, 2012 கேட், குழு கலந்தாய்வு, நேர்முகத்தேர்வு, ஜிமேட், யுஜிசி ஜேஆர்எப், கேட் உள்ளிட்ட பல தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் கடைசித்தேதி டிசம்பர் 10.
அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.iifm.ac.in என்ற வலைத்தளம் செல்க.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்... இந்திய ஒன்றிய அளவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் பங...