கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்...

 பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடந்த, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

www.annauniv.edu (அல்லது) https://coe1.annauniv.edu/home/ என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆன்லைனில் நடந்த இறுதி செமஸ்டர் தேர்வின் போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்ததால், ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்த அறிவிப்பை பல்கலைக்கழகம் இதுவரை வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.T. Assistant Vacant Places as on 26-07-2025

26-07-2025 நிலவரப்படி தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக  Details of Gra...