அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை - புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்...
💥 இணைப்பு புதிதாக தயாரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதனை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் பட்டியல்...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...