கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (10-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 10, 2021



நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்படும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  சில்வர் நிறம்



அஸ்வினி :  தீர்வு கிடைக்கும். 


பரணி :  தடைகள் குறையும்.


கிருத்திகை :  லாபம் உண்டாகும். 

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 10, 2021



உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படுவதால் லாபம் மேம்படும். இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம்



கிருத்திகை :  மகிழ்ச்சியான நாள். 


ரோகிணி :  பொறுமை வேண்டும்.


மிருகசீரிஷம் :  சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 10, 2021



உடனிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கால்நடை தொடர்பான விஷயங்களை பொறுமையுடன் கையாளவும். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று விவேகத்துடன் செயல்படவும். ஆலோசனைகள் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்



மிருகசீரிஷம் :  சிந்தித்து செயல்படவும்.


திருவாதிரை :  கவனம் வேண்டும்.


புனர்பூசம் :  விவேகத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 10, 2021



கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விவரங்களை கண்டறிவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வரவுகள் மேம்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல் நிறம்



புனர்பூசம் :  அனுகூலமான நாள். 


பூசம் :  அறிமுகம் கிடைக்கும். 


ஆயில்யம் :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 10, 2021



மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சந்தேக உணர்வுகளை குறைத்துக்கொண்டு நிதானமான முடிவுகளை எடுப்பது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  கருநீலம்



மகம் :  எதிர்ப்புகளை அறிவீர்கள்.


பூரம் :  முன்னேற்றமான நாள். 


உத்திரம் :  நிதானம் வேண்டும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 10, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் கற்பனை திறன் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை :  மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  9 


அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு நிறம்



உத்திரம் :  கலகலப்பான நாள். 


அஸ்தம் :  நுணுக்கங்களை அறிவீர்கள்.


சித்திரை :  மாற்றங்கள் உண்டாகும். 

---------------------------------------





துலாம்

நவம்பர் 10, 2021



மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களைப் பற்றிய தெளிவும், புரிதலும் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத வெளியூர் பயணங்கள் உண்டாகும். பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபிட்சமான நாள்.


 

அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்



சித்திரை :  புரிதல் ஏற்படும். 


சுவாதி :  ஒத்துழைப்புகள் மேம்படும். 


விசாகம் :  தடைகள் நீங்கும். 

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 10, 2021



காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் :  இளநீலம்



விசாகம் :  ஈர்ப்பு அதிகரிக்கும்.


அனுஷம் :  தேவைகள் நிறைவேறும்.


கேட்டை :  தனவரவுகள் மேம்படும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 10, 2021



தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உண்டாகும். பக்தி அதிகரிக்கும் நாள். 



அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் :  சந்தன நிறம்



மூலம் :  சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூராடம் :  முன்னேற்றம் உண்டாகும். 


உத்திராடம் :  சாதகமான நாள். 

---------------------------------------





மகரம்

நவம்பர் 10, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். சஞ்சலமான நாள்.


 

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்



உத்திராடம் :  இழுபறிகள் குறையும்.


திருவோணம் :  ஆதரவு கிடைக்கும். 


அவிட்டம் : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 10, 2021



விவாதங்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் புரிதல் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு 



அவிட்டம் :  உதவிகள் கிடைக்கும். 


சதயம் :  புரிதல் மேம்படும்.


பூரட்டாதி :  முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 10, 2021



மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறும் பொழுது கவனம் வேண்டும். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இன்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் :  பொன் நிறம்



பூரட்டாதி :  கவனம் வேண்டும். 


உத்திரட்டாதி :  லாபம் கிடைக்கும். 


ரேவதி :  மாற்றமான நாள்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...