கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய ராசி பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய ராசி பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்றைய (17-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (17-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 17, 2023



குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.


பரணி : பயணங்கள் கைகூடும்.


கிருத்திகை : குழப்பம் நீங்கும். 

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 17, 2023



வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.


ரோகிணி : நெருக்கடிகள் குறையும். 


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 17, 2023



எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 




மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.


திருவாதிரை : அமைதியின்மையான நாள்.


புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும். 

---------------------------------------



கடகம்

மார்ச் 17, 2023



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 


பூசம் : நெருக்கம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : மேன்மை உண்டாகும். 

---------------------------------------



சிம்மம்

மார்ச் 17, 2023



உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். சக ஊழியர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். செலவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : இன்னல்கள் குறையும். 


பூரம் : புரிதல் அதிகரிக்கும்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 17, 2023



நிர்வாகம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : மேன்மை உண்டாகும். 


அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 17, 2023



சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உறவினர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். சுபகாரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : புரிதல் உண்டாகும். 


விசாகம் : வாய்ப்புகள் கைகூடும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 17, 2023



மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : ஆர்வம் உண்டாகும். 


கேட்டை : குழப்பம் குறையும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 17, 2023



உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.


உத்திராடம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 17, 2023



எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். சமூக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். கற்பித்தல் பணியில் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


அவிட்டம் : புதுமையான நாள்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 17, 2023



வெளியூர் பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் வருந்தும் படியான பேச்சுக்களை தவிர்க்கவும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.


சதயம் : மந்தமான நாள்.


பூரட்டாதி : பேச்சுக்களை தவிர்க்கவும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 17, 2023



உத்தியாக பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். இன்னல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரேவதி : லாபம் மேம்படும்.

---------------------------------------


இன்றைய (16-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (16-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 16, 2023



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும். 


பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 16, 2023



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 16, 2023



சூழ்நிலைகளை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தாமதம் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவாதிரை : சுறுசுறுப்பான நாள்.


புனர்பூசம் : மந்தத்தன்மை குறையும்.  

---------------------------------------



கடகம்

மார்ச் 16, 2023



உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ஆயில்யம் : இழுபறியான நாள்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 16, 2023



உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான திட்டங்களை செயல்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : புதுமையான நாள்.


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 16, 2023



மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : ஆர்வம் மேம்படும். 


அஸ்தம் : நெருக்கடிகள் குறையும். 


சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------



துலாம்

மார்ச் 16, 2023



மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சாதுரியமான சில செயல்களின் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : மதிப்பளித்து செயல்படவும்.


சுவாதி : தேவைகள் நிறைவேறும்.


விசாகம் : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 16, 2023



உத்தியோக பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். செல்லப்பிராணிகளிடம் கவனம் வேண்டும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : ஆதாயம் ஏற்படும்.


அனுஷம் : இன்னல்கள் குறையும். 


கேட்டை : லாபம் உண்டாகும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 16, 2023



பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சேமிப்பது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : உதவிகள் கிடைக்கும். 


பூராடம் : தெளிவு பிறக்கும். 


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 16, 2023



உடனிருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்த உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.


திருவோணம் : அனுபவம் உண்டாகும். 


அவிட்டம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 16, 2023



கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : கவனம் வேண்டும்.


சதயம் : இன்னல்கள் குறையும். 


பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 16, 2023



தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்கள் கைகூடும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------


இன்றைய (15-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (15-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 15, 2023



வாழ்க்கைத் துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பரணி : மாற்றங்கள் உண்டாகும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 15, 2023



இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். எதிர்பாராத உதவிகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : சோர்வான நாள்.


ரோகிணி : பொறுமை வேண்டும்.


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 15, 2023



கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும். 


புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 15, 2023



வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். செலவுகள் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : ஒப்பந்தம் சாதகமாகும். 


பூசம் : நம்பிக்கை பிறக்கும்.


ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 15, 2023



உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : புரிதல் உண்டாகும்.


உத்திரம் : மரியாதை அதிகரிக்கும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 15, 2023



பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திரம் : சோர்வு உண்டாகும். 


அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும். 


சித்திரை : புரிதல் மேம்படும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 15, 2023



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சுவாதி : அனுபவம் கிடைக்கும். 


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 15, 2023



கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




விசாகம் : உதவிகள் கிடைக்கும். 


அனுஷம் : பொறுப்புகள் குறையும். 


கேட்டை : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 15, 2023



பிள்ளைகளுடன் சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தன்னம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : உதவிகள் கிடைக்கும். 


பூராடம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 


உத்திராடம் : பொறுப்புகள் குறையும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 15, 2023



தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 15, 2023



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குறுந்தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : தீர்வு கிடைக்கும்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 15, 2023



இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அனுபவ பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : முடிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : ஆர்வம் மேம்படும்.


ரேவதி : கனிவுடன் செயல்படவும்.

---------------------------------------


இன்றைய (14-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (14-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 14, 2023



புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.


பரணி : தாமதம் உண்டாகும். 


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 14, 2023



சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.


ரோகிணி : நம்பிக்கை மேம்படும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 14, 2023



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செலவு உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும். 


புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 

---------------------------------------



கடகம்

மார்ச் 14, 2023



தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------



சிம்மம்

மார்ச் 14, 2023



விவசாய பணிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதில் புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


பூரம் : வாய்ப்புகள் கைகூடும். 


உத்திரம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 14, 2023



எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். புதிய முயற்சிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உலகியல் அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும். 


சித்திரை : மாற்றங்கள் பிறக்கும். 

---------------------------------------



துலாம்

மார்ச் 14, 2023



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சுவாதி : நட்புகள் அதிகரிக்கும். 


விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 14, 2023



சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதில் தோன்றிய இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


அனுஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.


கேட்டை : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 14, 2023



வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : நம்பிக்கை உண்டாகும்.


உத்திராடம் : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 14, 2023



உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திராடம் : புரிதல் மேம்படும்.


திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 14, 2023



குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சதயம் : மாற்றம் பிறக்கும்.


பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



மீனம்

மார்ச் 14, 2023



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


இன்றைய (13-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (13-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 13, 2023



வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். சமூக பணிகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : அலைச்சல்கள் உண்டாகும். 


கிருத்திகை : சேமிப்பு குறையும். 

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 13, 2023



குடும்பத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். புதியவர்களின் அறிமுகத்தின் மூலம் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : இன்னல்கள் நீங்கும். 


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 13, 2023



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : முதலீடுகள் மேம்படும். 


திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.


புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------



கடகம்

மார்ச் 13, 2023



எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 


பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 13, 2023



தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் செல்வது தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மகம் : சாதகமான நாள்.


பூரம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 13, 2023



குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும். 


சித்திரை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



துலாம்

மார்ச் 13, 2023



புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : இலக்குகள் பிறக்கும்.


சுவாதி : ஆதாயம் உண்டாகும். 


விசாகம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 13, 2023



உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.


கேட்டை : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 13, 2023



வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தனவரவில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : முயற்சிகள் கைகூடும். 


உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 13, 2023



மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சூழ்நிலைகளை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும். 


அவிட்டம் : நம்பிக்கை மேம்படும். 

---------------------------------------



கும்பம்

மார்ச் 13, 2023



உத்தியோக பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்றமான தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.


சதயம் : லாபம் மேம்படும். 


பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 13, 2023



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும். 


உத்திரட்டாதி : முடிவு எடுப்பீர்கள்.


ரேவதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


இன்றைய (12-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (12-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 12, 2023



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பரணி : சோர்வு நீங்கும். 


கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 12, 2023



வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். நட்புகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




கிருத்திகை : முடிவு கிடைக்கும். 


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 12, 2023



வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும். 


திருவாதிரை : பிரார்த்தனைகள் நிறைவேறும். 


புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 12, 2023



தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : ஆதரவான நாள்.


பூசம் : எதிர்ப்புகள் குறையும். 


ஆயில்யம் : மாற்றமான நாள்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 12, 2023



குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : புரிதல் உண்டாகும்.


பூரம் : ஆதரவான நாள்.


உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 12, 2023



குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும். 


அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும். 


சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 12, 2023



தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும்.  கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த சில முடிவு தாமதமாக கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.


சுவாதி : அனுபவம் ஏற்படும்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 12, 2023



குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.


கேட்டை : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 12, 2023



மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சமூக பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திராடம் : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 12, 2023



அரசு தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.


திருவோணம் : சுதந்திரம் மேம்படும்.


அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 12, 2023



சிலருக்கு திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணிகளில் அலைச்சலும், புதிய அனுபவமும் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதுவிதமான சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



மீனம்

மார்ச் 12, 2023



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : நெருக்கடியான நாள்.


ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.2025

பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.202...