கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (10-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 10, 2022



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விதண்டாவாத எண்ணங்களை குறைத்து கொள்வது நல்லது. உறவுகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : கவனம் வேண்டும்.


பரணி : சேமிப்பு குறையும்.


கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 10, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும். 


ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.


மிருகசீரிஷம் : காலதாமதம் குறையும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 10, 2022



இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும். 


திருவாதிரை : புரிதல் மேம்படும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 10, 2022



வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். 


ஆயில்யம் : வரவு கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜூலை 10, 2022



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. 

எதிர்பாராத சில தடைகளின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அசதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மகம் : கவனத்துடன் செயல்படவும்.


பூரம் : மாற்றம் உண்டாகும். 


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 10, 2022



எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஆரஞ்சு




உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும். 


அஸ்தம் : முன்னேற்றமான நாள்.


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 10, 2022



இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப தனவரவு கிடைக்கும். ஆபரண பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நிலையான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




சித்திரை : வாய்ப்புகள் ஏற்படும்.


சுவாதி : வரவு கிடைக்கும்.


விசாகம் : குழப்பம் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 10, 2022



உடனிருப்பவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் அனுபவம் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். எண்ணிய சில பணிகள் நிறைவடைய காலதாமதம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அனுஷம் : அனுபவம் மேம்படும். 


கேட்டை : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------






தனுசு

ஜூலை 10, 2022



விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். மனதிலிருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




மூலம் : கவனம் வேண்டும். 


பூராடம் : ஆதாயம் உண்டாகும். 


உத்திராடம் : ஆதரவான நாள்.

---------------------------------------





மகரம்

ஜூலை 10, 2022



மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான தனவரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குவன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : புரிதல் உண்டாகும்.


திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.


அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 10, 2022



வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பந்தயம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.


சதயம் : சிந்தித்து செயல்படவும். 


பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 10, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். ஆராய்ச்சி தொடர்பான தேடல் பிறக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : ஆர்வம் மேம்படும்.


உத்திரட்டாதி : தேடல் பிறக்கும். 


ரேவதி : நெருக்கடிகள் மறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...