கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (17-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஜூலை 17, 2022



பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். சுய உதவி குழுக்களின் மூலம் புதிய மாற்றம் பிறக்கும். மக்கள் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அஸ்வினி : நம்பிக்கை பிறக்கும். 


பரணி : உதவிகள் சாதகமாகும். 


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 17, 2022



வேளாண்மை தொடர்பான துறைகளில் புதிய மாற்றம் உண்டாகும். மருத்துவம் சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். விருப்பமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கற்பித்தல் திறனில் சில மாற்றங்களை செய்வீர்கள். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.


ரோகிணி : வாய்ப்புகள் கைகூடும்.


மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 17, 2022



தத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் அனுபவமும், லாபமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : ஈடுபாடு உண்டாகும். 


திருவாதிரை : லாபகரமான நாள். 


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 17, 2022



வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும்.  மனதில் இனம் புரியாத புதுமையான தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். பழைய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். 


ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------




சிம்மம்

ஜூலை 17, 2022



பொதுக்கூட்டம் தொடர்பான செயல்பாடுகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழக்க-வழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். பலருடன் சேர்ந்து பணிபுரிவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : ஒத்துழைப்பான நாள். 


பூரம் : புரிதல் உண்டாகும். 


உத்திரம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------




கன்னி

ஜூலை 17, 2022



மருத்துவர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். செல்லப் பிராணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிப்பு மேம்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : தெளிவு பிறக்கும். 


அஸ்தம் : மாற்றமான நாள். 


சித்திரை : சேமிப்பு மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 17, 2022



வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அழகு சாதனம் தொடர்பான துறைகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உணர்வு ரீதியாக சிந்தித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு லாபத்தை மேம்படுத்துவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும் 


விசாகம் : லாபகரமான நாள். 

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 17, 2022



உறவினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இனிமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



விசாகம் : பொறுமை வேண்டும். 


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கேட்டை : மாற்றம் பிறக்கும். 

---------------------------------------




தனுசு

ஜூலை 17, 2022



வேலையாட்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். கணிதம் சார்ந்த துறைகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மூலம் : புரிதல் உண்டாகும்.


பூராடம் : முயற்சிகள் ஈடேறும்.


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். 

---------------------------------------




மகரம்

ஜூலை 17, 2022



உறவுகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உலோகம் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------




கும்பம்

ஜூலை 17, 2022



புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். சகோதரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



அவிட்டம் : தேடல் அதிகரிக்கும்.


சதயம் : அனுகூலம் உண்டாகும்.


பூரட்டாதி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 17, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும்.  நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். முன்னேற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



பூரட்டாதி : பொறுமையை கடைபிடிக்கவும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : மாற்றமான நாள். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...