கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - 18-07-2022 அன்று கலந்து கொள்ள வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை எண்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (District to District Transfer Counselling - Priority Numbers of Secondary Grade Teachers to Attend on 18-07-2022 - Notification by Director of Elementary Education)...



 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு


16.07.2022 சனிக்கிழமை அன்று ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு கிடையாது. முன்னுரிமை வரிசை எண் 3850 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 18.07.2022 (திங்கள்) காலை 8.30 மணி தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 18.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...