கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலைத் திருவிழா - பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் - நடைபெறும் தேதிகள் (Art Festival – Dates of School, Block, District Level Competitions)...



கலைத் திருவிழா - பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் - நடைபெறும் தேதிகள் (Art Festival – Dates of School, Block, District Level Competitions)...


 *வணக்கம் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு*

 

        மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களது சட்டமன்ற அறிவிப்பின்படி..


        கீழ்கண்ட அட்டவணையில் *கலை திருவிழா* எந்த புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பாக நடத்தி.. 

வழக்கம் போல் நம் ஒன்றியத்திற்கு பேரும், பெருமையும் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


       1.  "ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு 


      2. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு


     3. பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பு 


      ...என்று மூன்று பிரிவுகளாக பிரித்து  மாணவர்களுக்கான 


*பள்ளி அளவிலான போட்டிகள்..*


 23.11.2022 முதல் 28.11.2022 க்குள் நடத்தப்பட வேண்டும்.


*வட்டார அளவிலான போட்டிகள்..*


 29.11.12.2022 முதல் 05.12.2022 க்குள் நடத்தப்பட வேண்டும்.


*மாவட்ட அளவிலான போட்டிகள்..*


 06.12.2022 முதல் 10.12.2022 க்குள் நடத்தப்பட வேண்டும்.


*மாநில அளவிலான போட்டிகள்..*


 03.01.2023 முதல் 09.01.2023 க்குள் நடத்தப்பட வேண்டும்.


        மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு *கலையரசன்* என்ற பட்டமும்.. மாணவியருக்கு.. *கலையரசி* என்ற பட்டமும் மாநில அரசால் வழங்கி கௌரவிக்கப்படும்.

            மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெரும்..  *20 மாணவர்கள்.. வெளிநாடுகளுக்கு.. கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்*

      

       எனவே அனைத்து பள்ளிகளிலும்.. *கலைத் திருவிழா* போட்டிகளில்.. மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


          பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் பற்றி விவரங்களை பள்ளி EMIS தளத்தில்.. ஒவ்வொரு போட்டியிலும்.. தனித்தனியாக உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


        இணைப்பில் கண்ட விபரங்களை முழுமையாக  பின்பற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


>>> 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...



>>> 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...



>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத் திருவிழா 2022-2023 - போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...