கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் 2022-27 செயல்படுத்துதல் - விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்குதல் - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Implementation of New India Literacy Plan 2022-27 - Providing guidelines for carrying out awareness activities - Proceedings of Director of Non-Formal and Adult Education) ந.க.எண்: 353/ ஆ2/ 2022, நாள்: 05-12-2022...



>>> புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் 2022-27 செயல்படுத்துதல் - விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்குதல் - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Implementation of New India Literacy Plan 2022-27 - Providing guidelines for carrying out awareness activities - Proceedings of Director of Non-Formal and Adult Education) ந.க.எண்: 353/ ஆ2/ 2022, நாள்: 05-12-2022...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பொறுப்பு மற்றும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு,



வட்டார வளமைய அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்:

1)விழிப்புணர்வு முகாம்கள்

2)  தன்னார்வலர்களுக்கு போட்டிகள் நடத்துதல்

(பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி விளையாட்டு போட்டி மற்றும் கருத்தரங்குகள்)

இதில்  சிறந்த இரண்டு தன்னார்வலர்களை தேர்வு செய்தல்

3) சுவர் விளம்பரம் செய்தல்


கற்போர் மைய அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்:


1)கற்போர்களுக்கு போட்டி நடத்துதல்

மாறுவேட போட்டி கோலப்போட்டி பாடல் போட்டி -இதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும்


2)களப்பயணம்

  வங்கி கிளை        -தபால் நிலையம் -ஆரம்ப சுகாதார நிலையம்  - மாவட்ட மருத்துவமனை -பேருந்து நிலையம் - ரயில் நிலையம்



3) இதற்கான செயல்முறைகள் மேலே உள்ளது.


செயல்பாடுகளை சிறப்பாக செய்து அதற்கான போட்டோ மற்றும் டாக்குமெண்டேஷன்களை தயார் செய்து அனுப்பவும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Airtel mobile சேவை பாதிப்பு

ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு Airtel mobile service affected மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார் ஏர்டெல...