கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு (Increase in education scholarship for differently abled students)...

 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு (Increase in education scholarship for differently abled students)...


மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.


1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு.


6-8ஆம் வகுப்பு வரை ரூ.3000ல் இருந்து ரூ.6,000, 9-12ஆம் வகுப்பு வரை ரூ.4000ல் இருந்து ரூ.8000ஆக உயர்வு.


இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு.


முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7000ல் இருந்து ரூ.14,000ஆகவும் கல்வி உதவித்தொகை உயர்வு.




>>> மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை நிலை எண்: 16, நாள்: 04-07-2023  வெளியீடு (The scholarship given to differently-abled students has been doubled from the financial year 2023-2024 through G.O.Ms. No: 16, Date: 04-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...