மாற்றுப் பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 29-04-2025
Proceedings of the Director of Elementary Education regarding the relieving of deputation teachers from duty, Dated: 29-04-2025
மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் மீண்டும் தாங்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளிலேயே போய் நாளை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு
தொடக்கக்கல்வி இயக்குநர் அளவிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அளவிலும் வழங்கப்பட்ட மாற்றுப் பணி ஆணையின் கீழ் அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுப் பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவித்து தாய் பள்ளியில் மீளவும் பணியில் சேர தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...