இடுகைகள்

நாமினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 நாமினி (Nominee) மற்றும் வாரிசு (Legal Heir) – இருவருக்கும் உள்ள‍ தனித்தனி சட்ட உரிமை(Rights)களும் கடமை(Duties)களும்...

 ப‌லருக்கு நாமினிக்கும் வாரிசுக்கும் என்ன வித்தியாசம் என்பது கூட தெரியாமல் உள்ள‍னர். அவர்களுக்காகவே இந்த விழிப்புணர்வு பதிவு. படித்து பயன்பெறவும். நாமினிக்கு உள்ள சட்ட உரிமைகளும் என்ன, கடமைகள்ளும் என்ன,-  வாரிசு் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் ‘டெபாசிட் (Deposit)’ செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திரு ந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து போய் விட, அந்த பணம் யாருக்கு போ ய்ச்சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு சேரவேண்டுமா, அல்லது முதல் ம‌னைவிக்கும் அவர் மூலம் பிறந்த வாரிசுக்கும் போய்ச்சேர வேண்டுமா என்பதில் பயங்கர பிரச்னை! ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறை! இந்த பிரச்னை இப்படி என்றால் இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியானது. தனது குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறா ர்களே என நினைத்து, தனது தூரத்து உறவினர் ஒருவரை நாமினியாக எல்லாவ ற்றுக்கும் நியமித்திருந்தார் அவர். தனக்கு ஏதாவது நேர்ந்தால் உறவினர் மூலமாக தனது முதலீடுகள் குழந்தைகளுக்கு கரெக்ட்டாக கிடைத்துவி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...