இடுகைகள்

Home Loan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்...

படம்
 SBI Privilege வீட்டுக் கடன் குறிப்பாக அரசு ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது எஸ்பிஐ அரசு ஊழியர்களுக்காக பிரத்யேகமாக எஸ்பிஐ சிறப்புரிமை வீட்டுக் கடனை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அல்லது மாநில அரசின் ஊழியர்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடிய பிற நபர்கள் இந்த வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன், வயது, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முன்மொழியப்பட்ட வீட்டின் விலை / பிளாட் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு கடன் தொகை தீர்மானிக்கப்படும். சிறப்பு அம்சங்கள் குறைந்த வட்டி விகிதங்கள் பூஜ்ஜிய செயலாக்க கட்டணம் மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை முன் கொடுப்பனவு அபராதம் இல்லை தினசரி குறைப்பு இருப்பு மீதான வட்டி கட்டணங்கள் 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்துதல் பெண்கள் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை காசோலை வழங்கப்பட்டால் வட்டி சலுகை தகுதி குடியுரிமை வகை:  இந்தியர் குறைந்தபட்ச வயது: 18 வயது அதிகபட்ச வயது: 75 வயது கடன் காலம்: 30 ஆண்டுகள் வரை. கடன் தொகை அளவு : இங்கே கிளிக் செய்க வட்டி விகித

🍁🍁🍁 வீட்டுக் கடன் - 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு...

மாதம் 10 ஆயிரம் சம்பாதித்தாலும் சரி, மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி, உங்களது ஆசை என்ன என்று கேட்டால், அந்த லிஸ்டில் சொந்த வீடு என்பது நிச்சயம் இல்லாமல் இருக்காது. எப்படியேனும் கடன் வாங்கியாவது அவரவருக்கு ஏற்ப வீடுகட்டிவிட வேண்டும் என்பது பலரின் பெரும் கனவாகவே இருக்கும். இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது நிச்சயம் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு செய்யும் காரியம் அல்ல. ஏனெனில் விற்கிற விலைவாசி அதுபோல. ஆனால் அப்படியானவர்களுக்கு வரனாக உள்ளது தான் வீட்டுக்கடன். 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு அதிலும் தற்போது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் உங்களது கனவு வீட்டை நிஜத்திலும் உங்களால் சற்று குறைந்த வட்டியில் கட்ட முடிக்க முடியும். ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைத்த நிலையில், இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்துள்ளன. அதோடு வங்கிகளும் விழாக்கால சலுகையாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி சலுகை, செயல்பாட்டுக் கட்டணம் ரத்து என பல அதிரடியான சலுகைகளை அறிவி

🍁🍁🍁 வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்...

 இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. யாரெல்லாம் பெறலாம்... இந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல். எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம் வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். வீட்டு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...