இடுகைகள்

Tweet லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் : எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்...

படம்
 மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்; அத்தகைய ஜனநாயகம் காப்போம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...