கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>வைரமுத்து-கள்ளிக்காட்டு இதிகாசம் [Vairamuthu-Kallikkaattu Ithikaasam]
ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூலான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்பாகும்.ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து பெரும் வரவேற்ப்பையும், பாராட்டையும் பெற்றது. 2003- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. இந்நூலில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அற்புதம். அதற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.
>>>வைரமுத்து-கள்ளிக்காட்டு இதிகாசம்-பாகம் 1 [Vairamuthu-Kallikkaattu Ithikaasam-Part 1] (18.36MB)
>>>வைரமுத்து-கள்ளிக்காட்டு இதிகாசம்-பாகம் 2 [Vairamuthu-Kallikkaattu Ithikaasam-Part 2] (21.89MB)
>>>வைரமுத்து-கள்ளிக்காட்டு இதிகாசம்-பாகம் 3 [Vairamuthu-Kallikkaattu Ithikaasam-Part 3] (23.64MB)
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம் [Kannadasan-Arthamulla Hindu Madham]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 1 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 1]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 2 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 2]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 3 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 3]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 4 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 4]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 5 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 5]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 6 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 6]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 7 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 7]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 8 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 8]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 9 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 9]
>>>கண்ணதாசன் - அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 10 [Kannadasan-Arthamulla Hindu Madham-Part 10]
>>>ஜூன் 3 [June 3]....
- திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்(1924)
- நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)
- மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
- அறிவியலாளர் வில்லியம் ஹார்வி இறந்த தினம்(1657)
>>>ஜூன் 2 [June 2]....
- வடகொரியா குழந்தைகள் தினம்
- பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
- மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
- முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953)
>>>ஜூன் 1 [June 1]....
- பன்னாட்டு குழந்தைகள் தினம்
- கம்போடியா, தேசிய மரம் நடும் தினம்
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)
- ஜேம்ஸ் ரோஸ்,வடமுனையை கண்டுபிடித்தார்(1831)
- தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1869)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - தமிழ்...