கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.264, நாள்.06-07-2012ன் படி காலை வழிபாட்டுக்கூட்டத்திலும், மதிய உணவு இடைவேளைக்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

>>>1,150 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில், 1,150 பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டனர். மீதமுள்ள முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில், நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு கவுன்சிலிங் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வரிசையில், பள்ளிக் கல்வித் துறையில், தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
காலை 9:30 மணிக்கு, மாவட்ட வாரியாக இருந்த, 6,000 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டன. இதன்பின், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் உமா (மேல்நிலைக் கல்வி), கண்ணப்பன் (இடைநிலைக் கல்வி), உஷாராணி (என்.எஸ்.எஸ்.,) ஆகியோர், கலந்தாய்வை நடத்தினர்.
பணிமூப்பு வாரியாக ஆசிரியர் அழைக்கப்பட்டு, அவரவர் தேர்வு செய்த இடங்களில், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகள் வழங்கப் பட்டன. அழைக்கப்பட்ட 1,234 பேரில், 1,150 பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர்.

>>>ஜூலை 12 [July 12]....

  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  • நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)
  • போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)
  • 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)

>>>RTE 2009 - 25% Admission - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:17365/ஜே2/2012 நாள்:10-07-2012ன் படி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுயநிதிப்பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 25% இடங்களில் சேர்க்கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கோரப்பட்டுள்ளது.

>>>Revenue [RA.3(2)] Department G.O.Ms.No.184.,Dated 05.06.2012. - Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme

>>>அகமதாபாத் RIVERSIDE நிறுவனத்தின் DESIGN FOR CHANGE என்ற செயல்திட்டத்தினை பள்ளிகளில் செயல்படுத்துதல் தொடர்பான தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

>>> 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்,ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் அடைவுத்திறனைச் சோதித்தல் தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...