கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் [ IDMI - Infrastructure Development in Minority Institutions - Related G.Os & Ele.Dir.Proceedings]

>>>Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2012 – Orders issued.

>>>Click here to Download G.O. Ms. No.994, Dated 20-10-2011, Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2012 – Orders issued.

கிருஷ்ண ஜெயந்தி 09-08-2012 அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் மேற்காண் அரசாணையில் 08-09-2012 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>>வளரறி மதிப்பீடு (ஆ) - வரைபடங்கள் [CCE - Formative Assessment(b) - Maps]

>>>15-08-2012 அன்று சுதந்திரதினவிழா கொண்டாடுதல் தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

>>>CCE - SPECIMEN FORMS OF REGISTERS

>>>ஆகஸ்ட் 06 [August 06]....

  • ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்
  • ஜமைக்கா விடுதலை தினம்(1962)
  • பொலீவியா விடுதலை தினம்(1825)
  • உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)

>>>என் பிரண்ட போல யாரு மச்சான்: இன்று உலக நண்பர்கள் தினம்

 
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது .

இந்த வருடத்தில் (05*08*2012-ஞாயிறு) நண்பர்கள் தினம்.

வருடத்தின் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அதை (நண்பர்கள் தினம்) ஒரு சிறப்பான நாளாக கொண்டாட அவசியம் இல்லை..

நமக்கெல்லாம் தினம் தினம் நண்பர்கள் தினம்தான்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் வட்டாரக்கிளையின் சார்பில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை அனைத்து நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்....

பெற்றோர் உற்றோர் அனைவரும் இருந்தும் எந்தவித ரத்த சம்பந்தமும் இன்றி நண்பர்களுக்கு ஒன்றென்றால் துடிக்கின்ற எங்கள் உயிர் தோழமைகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...