கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>2012-2013 - 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் இடைநிற்றலை முழுவதுமாக நீக்குவதற்கான அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் [2012-13 INCENTIVE TO AVOID DROPOUTS IN X, XI & XII STANDARDS]

>>>Sadbhavana Diwas Day- ஆகஸ்ட் 20-ம் தேதி அரசு விடுமுறை (ரம்ஜான்) என்பதால் 17.08.2012 அன்று காலை 11 மணியளவில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்க உத்தரவு

>>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு

>>>List of Associations/Individuals/Writ Petitioners called for personal hearing by the Pay Grievance Redressal Cell

>>>அரசு ஐடிஐ மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு ஐடிஐ -களில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசால் நடத்தப்படும் ஐடிஐ கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே பயின்று வருகின்றனர். அவர்கள் தங்களின் இல்லங்களில் இருந்து கல்வி நிறுவனத்திற்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதனை கருத்தில்கொண்டு, கல்வி நிறுவனத்திற்கான அவர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வண்ணம், இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்.
இதற்கென, அரசின் சார்பில் சுமார் ரூ.6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு ஐடிஐ -களில் படித்துவரும் 21925 மாணவ-மாணவிகள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>ஆகஸ்ட் 11 [August 11]....

  • பிரேசில் மாணவர் தினம்
  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)
  • மலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)
  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)

>>>Answer Keys for the Posts included in Group-IV Services (Exam Date: 04.08.2012)

Tentative Answer Keys

 Sl.No.
Post & Subject Name
Posts included in CSSE-II Examinations
 (Date of Examination:04.08.2012 FN)
 
1
2
3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 13th August 2012 will receive no attention.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...