கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய பிரதமர்கள் பட்டியல் (List of all Prime Ministers of India) (1947-2022)...

இந்திய பிரதமர்கள் பட்டியல் (List of all Prime Ministers of India) (1947-2022)...


No.PortraitNameConstituencyTerm of officeTime in officeLok SabhaMinistryAppointed byParty
Took officeLeft office
1Jawaharlal NehruJawaharlal NehruConstituent Assembly member for United Provinces15 August 194715 April 195216 years, 286 daysConstituent AssemblyNehru IThe Earl Mountbatten of BurmaIndian National Congress
Phulpur15 April 195217 April 19571stNehru IIRajendra Prasad
17 April 19572 April 19622ndNehru III
2 April 196227 May 19643rdNehru IV
-Gulzarilal Nanda 1.jpgGulzarilal NandaSabarkantha27 May 19649 June 196413 daysNanda ISarvepalli Radhakrishnan
2Shashtri2.jpgLal Bahadur ShastriAllahabad9 June 196411 January 19661 year, 216 daysShastri
-Gulzarilal Nanda 1.jpgGulzarilal NandaSabarkantha11 January 196624 January 196613 daysNanda I
3Indira Gandhi in 1967.jpgIndira GandhiRajya Sabha MP for Uttar Pradesh24 January 19664 March 196711 years, 59 daysIndira I
Rae Bareli4 March 196715 March 19714th
15 March 197124 March 19775thIndira IIV. V. Giri
4Morarji Desai portrait.jpgMorarji DesaiSurat24 March 197728 July 1979[RES]2 years, 126 days6thDesaiB. D. Jatti
(acting)
Janata Party
5Charan Singh.jpgCharan SinghBaghpat28 July 197914 January 1980170 daysCharanNeelam Sanjiva ReddyJanata Party (Secular)
(3)Indira Gandhi in 1967.jpgIndira GandhiMedak14 January 198031 October 19844 years, 291 days7thIndira IIIIndian National Congress (I)
6Rajiv Gandhi 1986.jpgRajiv GandhiAmethi31 October 198431 December 19845 years, 32 daysRajivZail Singh
31 December 19842 December 19898th
7Visit of Vishwanath Pratap Sing, Indian Minister for Trade, to the CEC (cropped).jpgVishwanath Pratap SinghFatehpur2 December 198910 November 1990[NC]343 days9thVishwanathR. VenkataramanJanata Dal
(National Front)
8Chandra Shekhar Singh enhanced.jpgChandra ShekharBallia10 November 199021 June 1991[RES]223 daysChandra ShekharSamajwadi Janata Party (Rashtriya)
9Visit of Narasimha Rao, Indian Minister for Foreign Affairs, to the CEC (cropped)(2).jpgP. V. Narasimha RaoNandyal21 June 199116 May 19964 years, 330 days10thRaoIndian National Congress (I)
10Atal Bihari Vajpayee tribute image (cropped).jpgAtal Bihari VajpayeeLucknow16 May 19961 June 199616 days11thVajpayee IShankar Dayal SharmaBharatiya Janata Party
11H-d-deve-gowda 1.jpgH. D. Deve GowdaRajya Sabha MP for Karnataka1 June 199621 April 1997324 daysDeve GowdaJanata Dal
(United Front)
12Inder Kumar Gujral 017.jpgInder Kumar GujralRajya Sabha MP for Bihar21 April 199719 March 1998332 daysGujral
(10)Atal Bihari Vajpayee tribute image (cropped).jpgAtal Bihari VajpayeeLucknow19 March 199813 October 19996 years, 64 days12thVajpayee IIK. R. NarayananBharatiya Janata Party
(NDA)
13 October 199922 May 200413thVajpayee III
13Manmohan Singh in 2009.jpgManmohan SinghRajya Sabha MP for Assam22 May 200422 May 200910 years, 4 days14thManmohan IA. P. J. Abdul KalamIndian National Congress
(UPA)
22 May 200926 May 201415thManmohan IIPratibha Patil
14Official Photograph of Prime Minister Narendra Modi Potrait.pngNarendra ModiVaranasi26 May 201430 May 20198 years....16thModi IPranab MukherjeeBharatiya Janata Party
(NDA)
30 May 2019Incumbent17thModi IIRam Nath Kovind




இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பட்டியல் (Presidents of India)...



இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பட்டியல் (Presidents of India)...

TenureDescription
Rajendra Prasad13 May 1952 – 13 May 1957

13 May 1957 – 13 May 1962

  • He was elected twice as the president
  • He was also the president of the constituent assembly before being elected for this post.
Sarvepalli Radhakrishnan13 May 1962 – 13 May 1967
  • Radhakrishnan was a prominent philosopher and writer.
  • He also held the position of vice-chancellor of the Andhra University and Banaras Hindu University.
Zakir Hussain13 May 1967 – 3 May 1969
  • He was the recipient of Padma Vibhushan and Bharat Ratna.
  • He was the shortest-serving president and passed away in office.
Varahagiri Venkata Giri3 May 1969 – 20 July 1969

24 August 1969 – 24 August 1974

  • He was elected Vice President of India in 1967.
  • He served as the president for a short term due to the sudden death of Zakir Hussain in office.
Fakhruddin Ali Ahmed24 August 1974 – 11 February 1977
  • He was the president during Emergency.
  • He was the second president who died in office.
Neelam Sanjiva Reddy25 July 1977 – 25 July 1982
  • He was the first Chief Minister of Andhra Pradesh.
  • He became the youngest President who occupied Rashtrapati Bhavan and contested twice for the post of president.
Zail Singh25 July 1982 – 25 July 1987
  • He was the Chief Minister of Punjab and the Union Home Minister
Ramaswamy Venkataraman25 July 1987 – 25 July 1992
  • He is a receiver of “Tamra Patra” for his contributions to India’s freedom struggle.
Shankar Dayal Sharma25 July 1992 – 25 July 1997
  • He was Chief Minister of Madhya Pradesh and the Indian Minister for Communications.
Kocheril Raman Narayanan25 July 1997 – 25 July 2002
  • He served as India’s ambassador to Thailand, Turkey, China and the United States of America.
Avul Pakir Jainulabdeen Abdul Kalam25 July 2002 – 25 July 2007
  • He played a leading role in the development of India’s ballistic missile and nuclear weapons programs.
  • He was also a Bharat Ratna recipient.
Pratibha Patil25 July 2007 – 25 July 2012
  • She was the first woman president of India.
Pranab Mukherjee25 July – 25 July 2017
  • He was awarded the best Parliamentary Award in 1997.
  • He also received Padma Vibhushan in 2008
Ram Nath Kovind25 July 2017 – Incumbent
  • He served as the Governor of Bihar.


இந்திய துணைக் குடியரசுத் தலைவர்கள் பட்டியல் (Vice – Presidents of India) (1950-2021)...

Vice – Presidents of India (1950-2021)


Do you know who was the First Vice-President of India? 

Sarvepalli Radhakrishnan was the first Vice-President of India. He took oath at Rashtrapati Bhavan on 13 May 1952.



The list of Vice-Presidents of India from 1950 to 2021 is listed below:


Vice – President of IndiaTerm of office
Sarvepalli Radhakrishnan (First Vice-President of India)13 May 1952 – 12 May 1957

13 May 1957 – 12 May 1962

Zakir Hussain13 May 1962 – 12 May 1967
V. V. Giri13 May 1967 – 3 May 1969
Gopal Swarup Pathak31 August 1969 – 30 August 1974
B. D. Jatti31 August 1974 – 30 August 1979
Mohammad Hidayatullah31 August 1979 – 30 August 1984
R. Venkataraman31 August 1984 – 24 July 1987
Shankar Dayal Sharma3 September 1987 – 24 July 1992
K. R. Narayanan21 August 1992 – 24 July 1997
Krishan Kant21 August 1997 – 27 July 2002
Bhairon Singh Shekhawat19 August 2002 – 21 July 2007
Mohammad Hamid Ansari11 August 2007 – 11 August 2012

11 August 2012 – 11 August 2017

Venkaiah Naidu11 August 2017 – Incumbent


இன்றைய (28-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 28, 2022



உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதிலிருந்த பலவிதமான குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


பரணி : பிரச்சனைகள் குறையும். 


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மே 28, 2022



நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




கிருத்திகை : இழுபறிகள் நீங்கும். 


ரோகிணி : அபிவிருத்தியான நாள். 


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------





மிதுனம்

மே 28, 2022



வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : லாபகரமான நாள். 


திருவாதிரை : ஆதாயம் மேம்படும்.


புனர்பூசம் : மனவருத்தம் நீங்கும்.

---------------------------------------





கடகம்

மே 28, 2022



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




புனர்பூசம் : மந்தத்தன்மை குறையும். 


பூசம் : எண்ணங்கள் கைகூடும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





சிம்மம்

மே 28, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மகம் : ஆதரவு கிடைக்கும். 


பூரம் : சிந்தித்து செயல்படவும். 


உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





கன்னி

மே 28, 2022



மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : காலதாமதமான நாள். 


அஸ்தம் : அனுசரித்து செல்லவும். 


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

மே 28, 2022



வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும். 


விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 28, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். 


அனுஷம் : காரியசித்தி உண்டாகும். 


கேட்டை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





தனுசு

மே 28, 2022



மாணவர்களுக்கு ஞாபகசக்தி மேம்படும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : சேமிப்பு குறையும். 


உத்திராடம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

மே 28, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவோணம் : குழப்பம் உண்டாகும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கும்பம்

மே 28, 2022



வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வருவாய் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.


சதயம் : இழுபறிகள் குறையும்.


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------






மீனம்

மே 28, 2022



எதிர்பார்த்த தனவரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிறுதொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். மறதிகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




பூரட்டாதி : செலவு உண்டாகும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும். 


ரேவதி : தன்னம்பிக்கையான நாள்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...