கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY (IGNOU) ENTRANCE TEST POSTPONED TO 26.08.2012

>>>IGNOU B.Ed., Previous Year Entrance Test Papers

Entrance Test Paper 2006 - June 2006 
Entrance Test Paper 2007 - June 2007
Entrance Test Paper 2011 - June 2011 

>>>ஜூலை 24 [July 24]....

  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • பெருவில் தொலைந்த நகரமாக கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)

>>>2013-2014ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி 1-8 வகுப்புகளில் தொடங்க பள்ளிகளின் விவரம் கோருதல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்

>>>இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் - 2009ன் படி ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - 01-09-2011ல் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உபரி இடைநிலை ஆசிரியர்களைப் பணிநிரவல் செய்தல் மற்றும் 2012-2013ஆம் கல்வியாண்டிற்குரிய பொதுமாறுதல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்...

>>>இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் - 2009ன் படி ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - 01-09-2011ல் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உபரி இடைநிலை ஆசிரியர்களைப் பணிநிரவல் செய்தல் மற்றும் 2012-2013ஆம் கல்வியாண்டிற்குரிய பொதுமாறுதல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>535 பொறியியல் கல்லூரிகளும் இனி அண்ணா பல்கலையின் கீழ்...

மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை மாணவர்கள் பின்பற்ற ஏதுவாக, சென்னையிலுள்ள அண்ணா பல்கலையின் கீழ், மாநிலம் முழுவதிலுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், உலகளாவிய உயர்கல்வியை மாணவர்கள் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலுள்ள பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளாக மாற்றப்படும்.
மேலும், நிர்வாக வசதிக்காக, திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும். எதிர்காலத்தில், அனைத்து தேர்வுகளும், மாநிலம் முழுவதிலுமுள்ள, பல்கலைக்கழகத்தின் 17 பிராந்திய அலுவலகங்களால் நடத்தப்படும்.
அனைத்து பொறியியல் கல்லூரிகளும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படுவதால், மாணவர்கள் ஒரேவிதமான பாடத்திட்டத்தை படிக்கும் நிலை ஏற்படுவதோடு, உயர்கல்வியை உலகளாவிய அளவில் மேற்கொள்ளும் நிலை வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>ஜூலை 23 [July 23]....

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)
  • கனடா மாகாணம் என்ற பெயரில் வடஅமெரிக்காவில் பிரிட்டன் குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது(1840)
  • ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது முதல் காரை விற்பனை செய்தது(1903)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...