கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> கல்வி உரிமை சட்டம் 2013ல் முழுமையாக அமலாகும்: பல்லம் ராஜு



கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வந்திருந்த எம்.எம்.பல்லம் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தினை கொண்டு வந்தது. மேலும் கல்வித்துறை , தகவல் தொழிலநுட்ப கொள்கையை மேம்படுத்துவற்கான திட்டவரைவினை தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் 2013-ம் ஆண்டிற்குள் கல்வி உரிமை சட்டம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்  Donation of property can be canceled if chi...