கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர்கள் கண்காணிப்பு

ஆசிரியர்கள் மாற்று பணிகளில் ஈடுபடுவதை கண்காணிக்க, பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பெற்றோர் 15, ஆசிரியர் 5 பேர் கொண்ட மேலாண்மைக்குழு அமைக்கப்படுகிறது. இவர்களில் ஆறு பேர், பள்ளி நிர்வாகத்தை கண்காணிக்க தேர்வு செய்யப்படுவார்கள். குழு தலைவராக பெற்றோர், செயலாளராக தலைமை ஆசிரியர் இருப்பர். பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் வருகை, இடைநின்றல் மாணவர்களை சேர்த்தல், கட்டட வசதி, ஆசிரியர் மாற்று பணி செய்வதை கண்காணிக்கும் அதிகாரமும், இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் : DSE & DEE இணை செயல்முறைகள்

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாட திறன் மற்றும் கணித திறன் ஆகியவற்...