கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஓய்வூதியர் வாரிசு சான்றிதழ் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறை...


ஓய்வூதியதாரர் கணவன் இறந்துவிட்டால் அரசுஆணைப்படி மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் (Family Pension) கிடைத்துவிடும். சிக்கல் ஏதுமில்லை . ஆனால் முன்பே மனைவி இறந்துவிட்டால் பிறகு கணவன் காலமானால் Lifetime arrears of pension & Family Security Fund Rs.50,000 பெற தாசில்தாரிடம் வாரிசு சான்று பெற்று தாக்கல் செய்யவேண்டும். இதைத்தவிர்க்க ஓய்வூதியர் உயிருடன் இருக்கும்போதே ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி இரட்டை பிரதிகளில் (In duplicate) Form A (Prescribed in G.O. Ms. 562-Finance, Dt.15.6.1987 & Nomination for Family Security Fund. ஆகிய இரண்டு வடிவங்களும் Nominee பெயர் Photo ஒட்டி நேரில் ஓய்வூதியதார் கையொப்பமிட்டு கொடுத்தால் அலுவலர் Nomination accepted என்று சான்றுடன் ஒரு படிவத்தை திருப்பி கொடுத்த உடன் இரண்டு படிவங்களையும் (Nominee for life time arrears Family Security Fund) ஓய்வூதிய புத்தகத்தில் ஒட்டிவைத்தால் ஓய்வூதியதாரரர் இறந்த பிறகு Nominee சிக்கலின்றி நிலுவைத் தொகைகளை பெறமுடியும்.

ராமகிருஷ்ணன்

துணை ஆட்சியர் (ஓய்வு)சென்னை

TANSAF, Chennai - News Letter - April-May 2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...