கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஏழை மாணவர்களுக்கு உதவும் கோவை அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு...

கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்  2020-21ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவ மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டு இருக்கிறது. 

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.  விண்ணப்ப படிவங்களுக்கு பொதுப் பிரிவினருக்கு Rs.150.00, SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.  கடைசி நாள்: 30.10.2020. கல்விக்கட்டணமாக Rs.2252.00 செலுத்த வேண்டும். இலவச பஸ் பாஸ், அரசு வழங்கும் விலையில்லா லேப்டாப் மற்றும் ஸ்காலர்சிப் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு 0422- 2573218 தொடர்பு கொள்ளவும் ....

மேலும் இக்கல்லூரியில் படிக்க விரும்பும் ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வகையில் மொத்த கல்லூரி கட்டண செலவுகளையும் GPTC முன்னாள் மாணவர்கள் அசோசியேஷன் உறுப்பினர்கள்  மாணவ மாணவியர்களுக்கு உதவிகள் புரிய முன்வந்துள்ளனர். 

கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்...

கோவை GPTC முன்னாள் மாணவர்கள் அசோசியேஷன் 

தலைவர் : மயில்சாமி ( 9360208022), செயலாளர் :சக்திவேல் (9944448581), STUDENTS WELFARE COMMITTEE : நாகானந்தன்(9585591777),  ஆறுமுகம்(9003160876)& இராமச்சந்திரன் (9842882664).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...