கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையாக(Leave Travel Concession) டிக்கெட் கட்டணத்தின் மூன்று மடங்கு தொகை - நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்...

விழாக்காலத்தையொட்டி முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்- நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்.

இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையாக டிக்கெட் கட்டணத்தின் மூன்று மடங்கு தொகை பண வவுச்சர்களாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டு காலத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மூலதன செலவாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...