கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

eSANJEEVANI - இலவச வீட்டு மருத்துவர் திட்டம் - அனைவரும் பயன்பெறும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்...

 எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி,   அம்மா,  அப்பா  இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க Blood_pressure ( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes (நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க.



உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம்.


அதுவும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு.


ஒரு தலைவலி, உடம்பு வலினு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே  முடங்கி இருப்பீர்கள். 


இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஆமாங்க eSanjeevaniனு ஒரு website இருக்கு. இந்த Internet உலகில் எல்லாமே நம் கைகளில் வந்தாச்சு.


சின்ன பசங்களுக்கு கூட இத நீங்க Google_chrome ல type பண்ணி search பண்ணா போதும். Open ஆகும்.


www.eSanjeevaniopd.in


1. Patient_Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ள போனீங்க னா


2. உங்க Mobile number type பண்ணா OTP வரும் அதவது நீங்க உள்ள போனா 


3. Patient details type பண்ணனும்.


அப்புறம் நீங்க எந்த district னு போட்டா போதும்.


அவ்ளோதாங்க வேலை அங்க Online ல இருக்க Doctor ah உங்களுக்கு காமிக்கும்.


நீங்க Video_call மூலயமா உங்க தொந்தரவ சொல்லி Consultation பண்ணிக்கலாம். 


அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு Online மூலயமா message ல tablets - a அனுப்பிடுவாங்க.


அத நீங்க Medical_shop ல  ( pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கலாம்.


இது முழுமையான கட்டணமில்லா சேவை 


முக்கியமான சில விஷயங்கள் என்ன னா 


Quacks "போலி_டாக்டர்கள்" கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது. 


வீட்ல இருந்து Food Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும். 


இந்த website காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும். 


Sunday கூட நீங்க Consultation பண்ணலாம்.


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டில் இந்த E consultation யில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது


இது உங்களுக்கு தேவைப் படாமல் இருந்தாலும் எங்கோ ஒருவருக்கு தேவை படலாம்,  முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கும் சொல்லுங்க.. 


*கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


www.eSanjeevaniopd.in

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...