கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 29, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் பொருள் வரவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.


பரணி : பொருள் வரவுகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 29, 2021



உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : லாபம் ஏற்படும்.


ரோகிணி : பொறுப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 29, 2021



எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதுவிதமான பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையும், நிதானமும் அவசியமாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



மிருகசீரிஷம் : காலதாமதங்கள் ஏற்படும்.


திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.


புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 29, 2021



தனவரவுகள் மேம்படும். உறவினர்களின் வழியில் சில முக்கிய பிரச்சனைகளுக்கு கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : தனவரவுகள் மேம்படும்.


பூசம் : சந்திப்புகள் உண்டாகும்.


ஆயில்யம் : முக்கியத்துவம் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 29, 2021



மனதில் தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 



மகம் : புரிதல் உண்டாகும்.


பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 29, 2021



சூழ்நிலைக்கேற்ப சாதுர்யமாக பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



உத்திரம் : நன்மையான நாள்.


அஸ்தம் : முதலீடுகள் மேம்படும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 29, 2021



உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத வகையில் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் சூழ்நிலைகளை கையாளுவது நல்லது. எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். உத்தியோக பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : பொறுமை வேண்டும்.


விசாகம் : காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 29, 2021



நண்பர்களின் உதவிகளால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.


கேட்டை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 29, 2021



செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கோபமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மூலம் : துரிதம் ஏற்படும்.


பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 29, 2021



உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.


திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 29, 2021



கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



அவிட்டம் : புரிதல் ஏற்படும்.


சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும். 

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 29, 2021



எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : இழுபறிகள் குறையும்.


ரேவதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...