கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் - பள்ளிகள் திறப்புக்கான(School Opening) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை(SOP) வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021)...






பள்ளிகள் திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021)...


 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:


ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.


மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்.


ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.


வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.


பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.


>>> Click here to Download Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021...



செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08.2021.


பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் :


*பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்


*வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர்.


*பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.


*பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.


*ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


*வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.


*வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.


*மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்


*அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்.


*பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

  

*அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.


*பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.



Standard Operating Procedure ( SOP ) for Health , Hygiene and Safety Protocols for re - opening of Schools for 9th , 10th , 11th and 12th Standards from 01.09.2021 . Schools may be opened for Classes 9th , 10th , 11th and 12th from 01.09.2021.


 The schools shall be allowed to function six days a week . Classes & sections have to be split into batches of not more than 20 students per class room . However , if there is additional space available in large classrooms to accommodate more students following strict physical distancing norms , more students can be accommodated by adding additional benches . If however , no additional classrooms are available , then students shall be asked to come to school on a rotational basis on alternate days.


General : 


1. Online / distance learning will continue to be an alternate mode of teaching.


2. Where schools are conducting online classes , and some students prefer to attend online classes rather than physically attend school , they may be permitted to do so. 


3. Students willing to study from home with the consent of the parents may be allowed to do so. 


4. Follow - up on the progress of the learning outcomes of all such students shall be planned appropriately.


5. All students and teachers / staff shall wear face masks compulsorily inside and outside the school premises.


6. Schools when allowed to open , shall mandatorily follow this Standard Operating Procedure ( SOP ) issued by the Government. 


7. All teachers and non - teaching staff must get themselves vaccinated.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...