இடுகைகள்

SOP லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்...

படம்
பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்... 1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது. 2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்,  முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கூட வகுப்பறைகளில் மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க கூடாது. 3. அரசுத்துறை சாராத மருத்துவர்கள் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க கூடாது. 4. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி எந்தவொரு கல்வி சாரா நிகழ்ச்சியோ விழாவோ பள்ளியில் நடைபெற கூடாது. 5. RBSK  மருத்துவ குழுவினர் மட்டுமே மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். 6. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல கூடாது.   7. போட்டிகள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு  மாணவர்களை அழைத்து செல்வதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும். 8. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வருமா

கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024 - 03.00 P.M...

படம்
 கலைத் திருவிழா போட்டிகள் 2024-2025 - வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு... கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - `நாள்:02.09.2024 - 03.00 P.M... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

படம்
  கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...   மாணவர்களை இணைய வழியில் சென்னையில் இருந்த நேரடியாக மதிப்பீடு செய்வார்கள். ஒவ்வொரு மாணவரும் அவர்களுக்கு வரும் கேள்விகளை அவர்களே படித்து விடை அளிக்க வேண்டும்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024...

படம்
 தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024... Guidelines regarding safety of students traveling in vehicles in private schools - Tamil Nadu Director of Private Schools Proceedings Rc.No.8787/A3/2023, Dated .04.2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநரின் உரிமத்தை பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றை புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் உதவியாளர்களை நியமிக்கும் போது அவர

வருமான வரி - பழைய / புதிய முறையில் கணக்கீடு (Income Tax - Old / New Regime) - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யும் முறை - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு...

படம்
வருமான வரி - பழைய / புதிய முறையில் கணக்கீடு (Income Tax - Old / New Regime) - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யும் முறை -  நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

வகுப்பு 1-5 பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டைகள் - ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்...

படம்
  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Guidelines for teachers regarding the preparation of report cards for students of classes I to V... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> மாணவர் தேர்ச்சி தரநிலை அறிக்கை நிரப்பும் வழிமுறைகள் - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பான பயணம் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியீடு...

படம்
 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரை...   >>> பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பான பயணம் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியீடு...

எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Ennum Ezhuthum - Assessments - Standard Operating Procedures & Question Paper Download Instructions)...

படம்
   எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Ennum Ezhuthum - Assessments - Standard Operating Procedures & Question Paper Download Instructions)... Standard Operating Procedure : Assessments Annexure 1 : Steps to identify student levels - Arumbu, Mottu & Malar through the Summative Assessment Report Annexure 2 : Steps to download the Term 3 Summative assessment question... >>> எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... *1 முதல் 3-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇 *நேரம் 10:30am  to 12:30 pm* 15.12.2023 மொழிப்பாடம். *(14.12.2023 2.00 pm.* *வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)* 19.12.2023 ஆங்கிலம் *(18.12.2023. 2.00 pm* *வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)* 21.12.2023 கணிதம் *(20.12.2023, 2.00 pm* *வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற

பள்ளிக்கல்வி - போட்டித்‌ தேர்வுகள்‌ - 2023-2024-ஆம்‌ கல்வியாண்டில்‌ NEET / JEE உள்ளிட்ட போட்டித்‌ தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்‌- தொடர்பயிற்சி அளித்தல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ (Standard Operating Procedure - School Education - Competitive Examinations - Preparation of students for competitive examinations including NEET / JEE in the academic year 2023-2024 - Providing continuous training - Standard Operating Procedure)...

படம்
 பள்ளிக்கல்வி - போட்டித்‌ தேர்வுகள்‌ - 2023-2024-ஆம்‌ கல்வியாண்டில்‌ NEET / JEE உள்ளிட்ட போட்டித்‌ தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்‌- தொடர்பயிற்சி அளித்தல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ (Standard Operating Procedure - School Education - Competitive Examinations - Preparation of students for competitive examinations including NEET / JEE in the academic year 2023-2024 - Providing continuous training - Standard Operating Procedure)... >>> வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... இணை இயக்குநர்‌ (தொழிற்கல்வி) விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதல்‌ பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக்‌ குழுவின்‌ உதவியோடு தயார்‌ செய்தல்‌ பயிற்சிக்குரிய வினாத்தாட்களைத்‌ தயார்‌ செய்ய முகாம்‌ நடத்துதல்‌ வினாவிற்கான விடைகளைத்‌ தயாரித்தல்‌ பயிற்சிக்குத்‌ தேவையான காணொளிக்‌ காட்சிகளைத்‌ தயாரித்தல்‌

வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் (SOP for Question Papers Download - Descriptive Exam)...

படம்
 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் (SOP for Question Papers Download - Descriptive Exam)... >>> Click Here to Download (PDF File)... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் (Click Here to See Video)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-24ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (Chief Minister's BreakFast Scheme (CMBFS) from academic year 2023-24 – State Project Director's Proceedings Regarding implementation in all Primary / Middle Schools – Attachment: Standard Operating Guideline Processes)...

படம்
>>> 2023-24ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (Chief Minister's BreakFast Scheme (CMBFS) from academic year 2023-24 – State Project Director's Proceedings Regarding implementation in all Primary / Middle Schools – Attachment: Standard Operating Guideline Processes)... அரசுப் பள்ளி மாணவர்கள் ( 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வரை ) காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.... பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்... 9 வகையான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.02.2022 முதல் பள்ளிகள் திறப்பு - அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு (Opening of Schools from 01.02.2022 - Proceedings of the Commissioner of School Education to carry out all kinds of preparations in accordance with the Standard Operating Procedures of the Government)...

படம்
 01.02.2022 முதல் பள்ளிகள் திறப்பு - அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு (Opening of Schools from 01.02.2022 - Proceedings of the Commissioner of School Education to carry out all kinds of preparations in accordance with the Standard Operating Procedures of the Government)... >>> 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02.2022 முதல் நேரடி வகுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்... பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான  நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு)... >>> Click here to Download Standard Operating Procedures (SOPs) - Related to Re-Opening of Schools (Government, Govt. Aided and Private) - For Health, Hygiene and Other Safety Protocols before Opening of Schools...

26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - SOP and Proceedings of the Commissioner of School Education)...

படம்
>>> 26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்(Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - SOP)... >>> 26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - Proceedings of the Commissioner of School Education)...

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (School Education Commissioner Proceedings to conduct Learning Outcomes Strengthening Training for Teachers Following Standard Operating Procedures) ந.க.எண்: 001737/ பிடி1/ இ2/ 2022, நாள்: 10-01-2021...

படம்
>>> நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (School Education Commissioner Proceedings to conduct Learning Outcomes Strengthening Training for Teachers Following Standard Operating Procedures) ந.க.எண்: 001737/ பிடி1/ இ2/ 2022, நாள்: 10-01-2021...

பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...

படம்
>>> பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received -  Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...

01-11-2021 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு - கோவிட்19 மற்றும் டெங்கு பரவல் தடுப்பிற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய ஏதுவாக பள்ளி வாரியாக ஆய்வு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/5393/2021, நாள் : 30-10-2021...

படம்
 01-11-2021 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு - கோவிட்19 மற்றும் டெங்கு பரவல் தடுப்பிற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய ஏதுவாக பள்ளி வாரியாக ஆய்வு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/5393/2021, நாள் : 30-10-2021... >>> கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/5393/2021, நாள் : 30-10-2021... >>> வட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்கள்...

பள்ளிகளில் மாணவ மாணவியர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(Additional SOP - Headmasters should follow for the Safety of students in schools - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்:07-09-2021...

படம்
>>> பள்ளிகளில் மாணவ மாணவியர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(Additional SOP - Headmasters should follow for the Safety of students in schools - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்:07-09-2021...

எந்தெந்த நாட்களில் வகுப்புகள்? கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued...

படம்
 கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued) வெளியீடு... >>> Click here to Download G.O.(Ms).No:164, Dated: 27-08-2021... கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியான நிலையில் , அதில் சுழற்சி முறையில் வகுப்புகள் , சில மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தவகையில் , எந்தெந்த நாட்களில் , யாருக்கெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறித்த விவரம் வருமாறு :

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் - பள்ளிகள் திறப்புக்கான(School Opening) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை(SOP) வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021)...

படம்
பள்ளிகள் திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021)...  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும். >>> Click here to Download Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021... செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08

“தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்” – கல்லூரிக் கல்வி இயக்ககம் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிப்பு...

படம்
 தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் அல்லாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் வருகின்ற 1ம் தேதி முதல் 9 ,10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள், அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...