வருமான வரி - பழைய / புதிய முறையில் கணக்கீடு (Income Tax - Old / New Regime) - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யும் முறை - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வருமான வரி - பழைய / புதிய முறையில் கணக்கீடு (Income Tax - Old / New Regime) - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யும் முறை - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரை...
எண்ணும் எழுத்தும் - மதிப்பீடுகள் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் & வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Ennum Ezhuthum - Assessments - Standard Operating Procedures & Question Paper Download Instructions)...
Standard Operating Procedure : Assessments
Annexure 1 : Steps to identify student levels - Arumbu, Mottu & Malar through the Summative Assessment Report
Annexure 2 : Steps to download the Term 3 Summative assessment question...
*1 முதல் 3-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇
*நேரம் 10:30am to 12:30 pm*
15.12.2023
மொழிப்பாடம்.
*(14.12.2023 2.00 pm.*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
19.12.2023
ஆங்கிலம்
*(18.12.2023. 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
21.12.2023
கணிதம்
*(20.12.2023, 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
*4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை*👇
*தேர்வு நாள் மற்றும் நேரம்:*
*முற்பகல் 10:30 to 12:30*
12.12.2023
மொழிப்பாடம்
*(11.12.2023, 2.00 pm. வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
14.12.2023
ஆங்கிலம்
*(13.12.2023. 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
18.12.2023
கணிதம்
*(15.12.2023, 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
20.12.2023
அறிவியல்
*(19.12.2023. 2.00 pm. வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
22.12.2023
சமூக அறிவியல்
*(21.12.2023. 2.00 pm*
*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம்)*
*1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களில் அப்பள்ளியின் Udise code water mark விணத்தாளில் தெரியும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலைக்கேற்ப போதிய அளவில் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 3ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் அரும்பு நிலையிலும், 10 மாணவர்கள் மொட்டு நிலையிலும், 10 மாணவர்கள் மலர் நிலையிலும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலைக்கான வினாத்தாட்களை எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்து தங்களது கட்டுப்பாட்டில் மந்தணத் தன்மையுடன் இரும்பு அலமாரியில் வைத்து மிகவும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தலைமை ஆசிரியர்கள் வினாத்தாட்களை வேறு பள்ளிகளுக்கோ அல்லது எந்தவொரு whatsapp குழுவிலோ பகிரக்கூடாது. மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்விற்கான விடைத்தாட்களை திருத்தம் செய்து பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.*
*எனவே. அனைத்துப் பள்ளிகளிலும் மேற்காண் நடைமுறைகளை பின்பற்றி 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வினை நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு*
*அனைத்து மாவட்ட* *முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*
*இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்கம்.*
*இயக்குநர்*
*மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.*
பள்ளிக்கல்வி - போட்டித் தேர்வுகள் - 2023-2024-ஆம் கல்வியாண்டில் NEET / JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்- தொடர்பயிற்சி அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure - School Education - Competitive Examinations - Preparation of students for competitive examinations including NEET / JEE in the academic year 2023-2024 - Providing continuous training - Standard Operating Procedure)...
>>> வழிகாட்டு நெறிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதல்
பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்தல்
பயிற்சிக்குரிய வினாத்தாட்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல்
வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்
பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல்
குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல்
மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்
மாநில புலனக்குழு /மாவட்ட புலனக்குழு ஏற்படுத்துதல்
அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி
வகுப்புகள் நடைபெறச் செய்தல்.
மாநில அளவிலான கல்வி சார் உதவிக்குழு
JEE / NEET உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல்
பயிற்சிக்குரிய வினாத்தாட்கள்/ விடைக்குறிப்புகள் தயார் செய்தல் (உரிய காலக்கட்டத்திற்குள் ஒப்படைத்தல்),
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ / மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாவட்டக் குழுக்கள் விளக்குவதை
அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணித்தல்.
பாடம் ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்து செயல்படுதல்
01.02.2022 முதல் பள்ளிகள் திறப்பு - அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு (Opening of Schools from 01.02.2022 - Proceedings of the Commissioner of School Education to carry out all kinds of preparations in accordance with the Standard Operating Procedures of the Government)...
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு)...
கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued) வெளியீடு...
>>> Click here to Download G.O.(Ms).No:164, Dated: 27-08-2021...
கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில் , அதில் சுழற்சி முறையில் வகுப்புகள் , சில மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் என்று கூறப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் , எந்தெந்த நாட்களில் , யாருக்கெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறித்த விவரம் வருமாறு :
பள்ளிகள் திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (Revenue and Disaster Management Department Letter No.28024/D.M.IV(2)/2021, Dated: 26-08-2021)...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08.2021.
பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் :
*பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்
*வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர்.
*பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.
*பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.
*ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
*வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.
*வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
*மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
*அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்.
*பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
*அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.
*பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
Standard Operating Procedure ( SOP ) for Health , Hygiene and Safety Protocols for re - opening of Schools for 9th , 10th , 11th and 12th Standards from 01.09.2021 . Schools may be opened for Classes 9th , 10th , 11th and 12th from 01.09.2021.
The schools shall be allowed to function six days a week . Classes & sections have to be split into batches of not more than 20 students per class room . However , if there is additional space available in large classrooms to accommodate more students following strict physical distancing norms , more students can be accommodated by adding additional benches . If however , no additional classrooms are available , then students shall be asked to come to school on a rotational basis on alternate days.
General :
1. Online / distance learning will continue to be an alternate mode of teaching.
2. Where schools are conducting online classes , and some students prefer to attend online classes rather than physically attend school , they may be permitted to do so.
3. Students willing to study from home with the consent of the parents may be allowed to do so.
4. Follow - up on the progress of the learning outcomes of all such students shall be planned appropriately.
5. All students and teachers / staff shall wear face masks compulsorily inside and outside the school premises.
6. Schools when allowed to open , shall mandatorily follow this Standard Operating Procedure ( SOP ) issued by the Government.
7. All teachers and non - teaching staff must get themselves vaccinated.
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு)...
பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...
9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்ற உத்தரவு.
50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தல்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் - தமிழக அரசு.
மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.
அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை.
வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
>>> பள்ளிகள் திறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு...
பள்ளிகளில் கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) பின்பற்றப்படுவதை கண்காணிக்க இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை மாவட்ட வாரியாக நியமித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு...
Government Examinations- HSE-II Year - 2020–21 - Conduct of Practical Examinations – Guidelines issued based on the Standard Operating Procedure issued by the Government –communicated –regarding...
கொரனா தொற்று அதிகரித்து நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை கல்வி துறை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட +2 தேர்வுகள் ரத்து செய்யப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கேள இருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கிருமிநாசினிமற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது, நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற 21 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது இரண்டாம் அலை கொரோனா தொற்று - பள்ளிகளில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்...
>>> தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கடிதம்...
கோவிட்-19க்கான விரிவான வழிகாட்டுதல்கள் - மாற்றியமைக்கப்பட்ட ஆணைகள் - அரசாணை வெளியீடு...
Comprehensive Guidelines for Covid-19 - Modified orders - issued...
G.O.Ms.No: 88, Dated: 24-02-2021...
>>> Click here to Download G.O.Ms.No: 88, Dated: 24-02-2021...
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். இதனால் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்நிலையில் செய்முறைத் தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதில் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
* ஆய்வகங்களில் 1% சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளிக்கப்பட வேண்டும். அதே கரைசலை எடுத்துப் பள்ளி வளாகம், பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
* வெப்பப் பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள் போன்றவை பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். * நுழைவுவாயில் மற்றும் பள்ளிக்குள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
* அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை அணிந்திருப்பதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில் கேட்டுகள், வகுப்பறைக் கதவுகள் உட்பட பகுதிகளை தேவையின்றித் தொடுதல் கூடாது.
* அனைத்துவித ஆய்வகங்களிலும் ஒரு மாணவர் பயன்படுத்திய உபகரணங்களைச் சுத்தம் செய்யாமல் அடுத்தவர்களுக்கு வழங்கக் கூடாது. இவ்வாறு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு – தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்றப் பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்தது – அரசாணை (நிலை) எண்: 15 மற்றும் 16, நாள்: 08-02-2021, வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுதல் – ஆணை வெளியிடப்படுகிறது...
2005ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டம்- பள்ளி வேலை நாட்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட பயனாளிகளுக்கு சத்துணவு வழங்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை(நிலை) எண்:56, நாள்:22-01-2021வெளியீடு...
>>> அரசாணை(நிலை) எண்: 56, நாள்:22.01.2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...