கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு(TNPESU New Vice Chancellor Selection) செய்ய, தேடுதல் குழு அமைப்பு...



 தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைப்பு... 


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் தலைவராக, மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள, லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவன முன்னாள் துணைவேந்தர் திலிப்குமார் துரேகா நியமிக்கப்பட்டு உள்ளார்.


உறுப்பினர்களாக, தமிழக அரசின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார், பாரதியார் மற்றும் சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழு, பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, மூன்று பேர் பெயரை பரிந்துரை செய்யும். இவ்விவரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student threatens to kill teacher for Mobile Seizing

"எனது அலைபேசியை தரவில்லை என்றால் வெளியே வரும்போது தீர்த்துக்கட்டி விடுவேன்" - ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் "If y...