கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற 90 வயது பாட்டி - எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழப்பு (90years old Grandmother won the Presidency of the Panchayat - Opponents were loss of the deposit)...



 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவருக்காக 90 வயது பெருமாத்தாள் போட்டியிட்டார். 


அதையடுத்து நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பெருமாத்தாள் 1,588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர்.


வெற்றி பெற்ற மூதாட்டி பெருமாத்தாளுக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Nobel Prizeஐ வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை

  நோபல் பரிசை வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை Venezuela warns of action if Maria Corina goes to Norw...