கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

மே 30, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : நம்பிக்கை பிறக்கும்.


கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

மே 30, 2022



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.


மிருகசீரிஷம் : தடுமாற்றமான நாள்.

---------------------------------------





மிதுனம்

மே 30, 2022



விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது உங்கள் மீதான மதிப்பை மேம்படுத்தும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.


திருவாதிரை : முதலீடு அதிகரிக்கும். 


புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.

---------------------------------------





கடகம்

மே 30, 2022



தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------





சிம்மம்

மே 30, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் வரவு மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கற்கும் திறனில் மாற்றம் ஏற்படும். துணிவுடன் செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : பயணங்கள் அதிகரிக்கும்.


பூரம் : காலதாமதமான நாள்.


உத்திரம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

மே 30, 2022



வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் காலதாமதமாக கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------






துலாம்

மே 30, 2022



அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் இலக்குகளில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 30, 2022



வெளியூர் தொடர்பான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொலை தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி சாதகமாக அமையும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : முயற்சிகள் கைகூடும். 


கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

மே 30, 2022



காப்பீடு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வாகனம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகள் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நிறைவுபெறும். மற்றவர்களின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூராடம் : விவேகம் வேண்டும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------






மகரம்

மே 30, 2022



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 


திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.


அவிட்டம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





கும்பம்

மே 30, 2022



உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : புதுமையான நாள்.


சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும்.


பூரட்டாதி : மேன்மையான நாள்.

---------------------------------------





மீனம்

மே 30, 2022



உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : ஆதரவான நாள்.


உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.


ரேவதி : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...