கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (13-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 13, 2022



மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 13, 2022



வேளாண்மை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உற்பத்தி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் புதிய முதலீடுகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சாந்தம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




கிருத்திகை : ஈடுபாடு அதிகரிக்கும்.


ரோகிணி : லாபகரமான நாள்.


மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 13, 2022



நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி நிமிர்த்தமான குழப்பம் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 13, 2022



உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




புனர்பூசம் : மாற்றமான நாள்.


பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 13, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். சமூகம் சார்ந்த புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


பூரம் : புதுமையான நாள்.


உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 13, 2022



மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த ஞாபக மறதி குறையும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக செயல்பட்டவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : புரிதல் உண்டாகும்.


சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 13, 2022



சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வர்த்தக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான பதற்றம் ஏற்படும். அனுபவ அறிவால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : குழப்பம் நீங்கும். 


சுவாதி : பதற்றமான நாள்.


விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 13, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் செல்வது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். தொழிலில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : புரிதல் உண்டாகும்.


அனுஷம் : சிந்தனைகள் ஏற்படும்.


கேட்டை : ஒத்துழைப்பு உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 13, 2022



குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். அரசு சார்ந்த செயல்பாடுகளால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மூலம் : கலகலப்பான நாள்.


பூராடம் : மந்தத்தன்மை குறையும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 13, 2022



தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். புதிய அனுபவத்தால் முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். வங்கி பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கணிதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.


திருவோணம் : மாற்றம் பிறக்கும்.


அவிட்டம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 13, 2022



பயனற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.


சதயம் : தனவரவு கிடைக்கும்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 13, 2022



மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். நெருக்கமானவர்களிடம் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். இன்னல்கள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




பூரட்டாதி : தேடல் உண்டாகும். 


உத்திரட்டாதி : காலதாமதமான நாள். 


ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...