கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED EMIS Attendance App - தங்கள் பள்ளி நிலுவை பட்டியலில் இடம் பெறாமல் இருக்கவும், 100 சதவீதம் FULLY MARKED LIST-ல் நமது பள்ளி வருவதற்கும் தலைமை ஆசிரியர்கள் & வகுப்பு ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...

 


TNSED EMIS Attendance App - தங்கள் பள்ளி நிலுவை பட்டியலில் இடம் பெறாமல் இருக்க...


1) *தங்கள் அலைபேசியில்  உள்ள TNSED App ஐ *Long Press* *செய்து App info ல் *Storage* *மற்றும் App *Location* - *On ல் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்*


2) *App info உள்ளே சென்று*👇


 *Location* : *Allow while using App*


*Storage*:  *Allow media and files* 

*என இருக்க வேண்டும்*. 


🔅 *மாறாக Location and Storage *Deny என பதிவு செய்து இருப்பின் வருகை பதிவு செய்யப்பட்டதாக தங்கள் Mobile Phone ல் தோன்றும் ஆனால் Server ஐ சென்றடையாது. எனவே Deny என்பதை Allow என மாற்றம் செய்யவும்*


3) *அன்றாடம் வருகை பதிவு செய்ய தொடங்கும் முன் *Logout and Login செய்ய‌ வேண்டும்* 


4)  *Today's status* *என்பதை பள்ளிகளுக்கு செல்லும் முன்னர் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து கொள்ளவும்*.


5)  *மாணவர்கள் வருகையை பதிவு செய்த பின்னர் *Save and Sync* *கொடுக்கவும்*


6) *வருகை பதிவு முடிந்த பின்னர் Attendance App ஐ Logout செய்ய கூடாது. அலைபேசியில் நடுவில் உள்ள button 🔘ஐ அழுத்தி வெளியே வரவும்*. 


7) *இவ்வாறு செய்தால் அலைபேசியில் பதிவான வருகை internet சரியாக இல்லாமல் இருந்தாலும் தாங்கள் மீண்டும் internet வசதி உள்ள இடத்தை நீங்கள் அடையும் போது Attendance Server ஐ சென்றடையும்*. 


8) *தலைமை ஆசிரியர்கள் மாலை ஒருமுறை TNSED APP- SCHOOL LOGIN ல் உள்ள *ATTENDANCE OVERALL STATUS* யை CLICK செய்து அனைத்து வகுப்பாசிரியர்களும் வருகையை பதிவு செய்துவிட்டார்களா என்பதை பார்த்து, பதிவு செய்யாத ஆசிரியர்களுக்கு தெரிவித்து மீண்டும் பதிவு செய்ய சொல்ல வேண்டும்*.


9) *மாலை 6 மணிக்கு மீண்டும் ஒரு முறை வருகை பதிவு செய்ததை உறுதிபடுத்திக் கொள்ள‌ வேண்டும்*


10) *இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தங்கள் அலைபேசியில் Browsing history அனைத்தையும் clear செய்து கொள்ளுங்கள்*.




✅ 100 சதவீதம் FULLY MARKED LIST -ல் நமது பள்ளி வருவதற்கு...


✅ தலைமை ஆசிரியர்கள் & வகுப்பு ஆசிரியர்கள்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...


➖➖➖➖➖➖➖➖➖➖➖


1️⃣ தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...


🌷 Step 1:

*Username*

School UDISE Number

*Password*

EMIS login Password


🌷 Step 2:

Today's Status.

*Fully Working*


🌷Step 3:

Click➡️ More ➡️ Settings


🌷 Step 4:

School Information *(Sync)*

Today's Status *(Sync)*

Staff List *(Sync)*

Students List *(sync)*


🌷 Step 5:

Click *Home*


🌷 Step 6:

Staff Attendance

*Save & Sync*


🌷 Step 7:

Absent teacher Class Students Attendance

*Save & Sync*


➖➖➖➖➖➖➖➖➖➖➖


2️⃣ வகுப்பு ஆசிரியர்கள்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


🌹 Step 1:

*Username*

Teachers 8 Digit EMIS ID

*Password*

Ph.No 4 Digit & Year of Birth


🌹 Step 2:

2Click➡️ More ➡️ Settings


🌹 Step 3:

Today's Status *(Sync)*

Students list *(sync)*


🌹 step 4:

Click *Home*


🌹 Step 5:

Students Attendance

*Save & Sync*






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...