கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிகரெட் பிடித்து மாணவி முகத்தில் புகைவிட்ட மாணவனைக் கண்டித்த 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து காலாண்டுத் தேர்வைப் புறக்கணித்து மாணவர்கள், பெற்றோர் மறியல் (Students and Parents boycotted the quarterly exam protesting the action taken against the 4 teachers who reprimanded the student for holding a cigarette and smoking it in the face of the girl student)...












ஆரணி அருகே ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியல்...


ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு 300 மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 


சிகரெட் பிடித்து மாணவி முகத்தில் புகை விட்டதாக 12ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மாணவனை கண்டித்த ஆசிரியர் உள்பட 2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். 


சேவூர் அரசு பள்ளியை சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



>>> அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகைவிட்ட பிளஸ்1 மாணவனை கண்டித்ததாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - மேலும் 2 பேர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு - நாளிதழ் செய்தி...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...