கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS தேர்வு - நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகள் (NMMS Exam – Important Concepts to Remember)...

 

 NMMS தேர்வு - நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகள் (NMMS Exam – Important Concepts to Remember)...


NMMS தேர்வு : 25 - 02 - 2023 


🔸MAT : 9.30 - 11.00 வரை நடைபெறும் 

🔹SAT : 11.30 - 1.00 வரை நடைபெறும்.

🔸 11-11.30 : இடைவேளை


தேர்வின் இடையில் தேர்வு மையம் விட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை.


🔸 கருப்பு பந்து முனை (Ball point ) பேனா மட்டுமே shade செய்ய பயன்படுத்த வேண்டும்.


🔹 வினாத்தாளின் கடைசி 2 பக்கங்களில் Rough work செய்து கொள்ளலாம்.


🔸விடை OMR தாளில் மட்டுமே Shade செய்ய வேண்டும்.


🔹 Whitener, Blade போன்றவை OMR Sheetல் பயன்படுத்த கூடாது.


🔸 ஒரு முறை Shade செய்தால் அதனை மாற்ற இயலாது. எனவே கவனமாக Shade செய்யவும்.


🔹ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடை Shade செய்தால் மதிப்பெண் கிடையாது.


🔹தேர்வு இறுதியில் OMR தாளினை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.


🔸 Hall Ticket ல் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வர வேண்டும்.


🔹 *தேர்வறையில்  மாணவர்களுக்கு சில Tips...*


வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை


🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்


ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...


🔸 8 திசைகள் எழுத வேண்டும்


🔸 வர்க்க எண் 20 வரை


🔸கன எண் 10 வரை


🔸பகா எண்கள் 30 வரை


நினைவில் கொள்க :


🔸 காலம் கணக்குகள் 


🔸BODMAS


🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்


🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்


🔸 முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு


🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது


🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை


🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1


🔹 கனம் + 1 / கனம் - 1


🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்


🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4


🔸 எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...


🔹பகா எண்ணின் கூடுதல்


🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்


கவனம் தேவை


🔹 SAT கூற்று காரணம் கேள்விகள்


🔸 பொருத்துக விடைகள் எ. கா 

i-a, ii -C , iii - d , iv_ b


🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது


🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்


🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் shade செய்யவும்.


🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.


🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம். 


எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.

 

தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துகள்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns