கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது (4 arrested for assaulting teacher, headmistress in Govt aided primary school in Nambiapuram near Thoothukudi Ettayapuram)...



>>> தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது தாக்குதல் - காணொளி...


தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மீது தாக்குதல்...


இரண்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியர் பாரத் அடித்ததாக கூறி பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பெற்றோர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டனர்.


எட்டயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 2ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் பாரத் அடித்ததாக கூறி உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.




 எட்டையபுரம் பள்ளி ஆசிரியர் பாரத் தலைமை ஆசிரியை குருவம்மாள் ஆகிய இருவரையும் தாக்கியதாக மாணவர் பிரதீப்பின் பெற்றோரான தந்தை சிவலிங்கம், தாய் செல்வி, தாத்தா முனியசாமி அவரது மனைவி மாரிசெல்வம் ஆகிய 4 பேரையும் எட்டையபுரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


நான்கு பேர் மீதும் 448, 294 பி, 332, 355, 506 பார்ட் 2 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



>>> தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  அளித்த புகார்...


பள்ளி ஆசிரியர்களுக்கு  மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆதரவு...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Nobel Prizeஐ வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை

  நோபல் பரிசை வாங்க மரியா கொரினா நார்வே சென்றால் நடவடிக்கை - வெனிசுலா அரசு எச்சரிக்கை Venezuela warns of action if Maria Corina goes to Norw...