கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (NILP) - நாளை (19-03-2023) நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள் (New India Literacy Programme - Few Notes for Basic Literacy Test to be held tomorrow 19-03-2023)...


புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (NILP) - நாளை (19-03-2023) நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள் (New India Literacy Programme - Few Notes for Basic Literacy Test to be held tomorrow 19-03-2023)...



⚘நாள்:19.03.2023


⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை


⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி


⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்


⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்


⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.


⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.


⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)


⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள்களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்


⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...