கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை (Application & Counseling Procedure for Transfer of Teachers)...

 



 


ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை - Voice Message (Application & Counseling Procedure for Transfer of Teachers)...


👉 EMIS Website-ல் Individual ID வழியே ஏப்ரல் 27 முதல் மே1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Website-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 5 வருடங்களுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிவோர், மாறுதல் பெற்றோர் இறுதி மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 2-ஐ BEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும். BEO தன்னிடம் வரப்பட்ட 2-ல் ஒரு பிரதியை DEO-விற்கு அளிக்க வேண்டும்.


👉 HM விண்ணப்பங்களுக்கு BEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ DEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉  40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. சார்ந்த பதவியில் அவருக்கடுத்த இளையவரையே பணி நிரவல் செய்ய வேண்டும்.


👉  31.05.2023 நிலவரப்படி காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்படும்.


👉  கூடுதல் தேவைப் பணியிடங்கள் பணிநிரவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.


DEE கலந்தாய்வு தொடர்பான தேதிகள் :


🔵27.03.23 - 01.05.23 :

விண்ணப்பித்தல்


🔵03.05.23 :

முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


🔵04.05.23 :

திருத்தம் கோரல்


🔵05.05.23 :

இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


🔵08.05.23 :

மலைச் சுழற்சி கலந்தாய்வு


🔵Middle HM Transfer : 09.05.23 முற்பகல்


🔵Middle HM Promotion : 09.05.23 பிற்பகல்


🔵Primary HM Transfer : 20.05.23


🔵Primary HM Promotion : 22.05.23


🔵BT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 10.05.23


🔵BT Surplus (Union) : 12.05.23


🔵BT Surplus (Edu. District) : 13.05.23


🔵BT Surplus (District) : 15.05.23


🔵BT Transfer (Union) : 19.05.23


🔵BT Transfer (Edu. District) : 23.05.23


🔵BT Transfer (District) : 24.05.23


🔵BT Transfer (Dist. to Dist.) : 25.05.23


🔵SGT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 11.05.23


🔵SGT Surplus (Union) : 16.05.23


🔵SGT Surplus (Edu. District) : 17.05.23


🔵SGT Surplus (District) : 18.05.23


🔵SGT Transfer (Union) : 26.05.23


🔵SGT Transfer (Edu. District) : 27.05.23


🔵SGT Transfer (District) : 29.05.23


🔵SGT Transfer (Dist. to Dist.) : 30.05.23


குறிப்பு: தேதிகள் EMIS Server பொறுத்து மாற்றத்திற்குரியவையாக இருக்கலாம்.



மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெறுபவர்கள் ஜூன் ஒன்றாம் தேதி பணியில் சேர உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...