1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 22-10-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Dear Team,
மேற்கண்ட சுற்றறிக்கையின்படி,
இம்மாதத்திற்கான 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான Future Ready Questions இன்று 09.03.2026 - 05.00 மணி முதல் exam.tnschools.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். இவ்வினாத்தாள்களை 13.03.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
வினாத்தாள்களின் கடைசி 2 பக்கங்களில் விடைக்குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இவ்வினாக்களை பயன்படுத்துமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.