கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும்பொழுது பின்பற்ற வேண்டியவை (Procedures to follow while downloading question papers)...



 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும்பொழுது பின்பற்ற வேண்டியவை (Procedures to follow while downloading question papers)...


Descriptive Exam Pilot Study


1. 6.4.23 முதல் Descriptive exam தொடங்கப்பட உள்ளது.

2. 6 முதல் 9 ஆம் வகுப்பு மதியம் 2 முதல்4.30 மணி வரை நடைபெறும்.

3. Question paper தேர்விற்கு முதல் நாள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை Download செய்து கொள்ளலாம்

Down load செய்ய இயலவில்லை எனில் தேர்வு நாளன்று காலை download செய்து கொள்ளலாம்

4.தேர்வு நடைபெறும் வரை download செய்த வினாத்தாள் விவரம் எக்காரணத்தை கொண்டும் வெளியில் தெரிய கூடாது. இதற்கு தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பு.

5. வினாத்தாள் தலைமை ஆசிரியர் முன்னிலையில் download செய்யப்பட வேண்டும்.

6.HM அல்லது Teacher EMIS ID-  யில் மட்டுமே download செய்ய இயலும்.

7. Downlode செய்ய பயன்படுத்தும் கணினி மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும்  பொருட்டு password போட்டு வைக்கவும்.

8.Printer - வினாத்தாள் பிரதி எடுக்க ஏதுவாக தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்

9. வினாத்தாள் Download செய்வதில்  ஏதேனும் problem எனில் CEO அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் வேண்டும்.மற்ற பள்ளிகளை தொடர்பு  கொள்வதை  தவிர்க்கவும் .

10.printer கையாளுவது குறித்து HM மற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்வது அவசியம்

11.optional language( Urdu,kanada , telugu& Malayalam)- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உண்டு

12.ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்பும் Feedback கொடுத்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான question paper download செய்ய இயலும்.



4 ஆம் வகுப்பு  முதல் 9 ஆம்  வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link

https://exam.tnschools.gov.in


இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


MODEL EXAMS - FEEDBACK

ஆங்கிலத் தேர்வுக்குரிய வினாத்தாள்களை தரவிறக்கம் செய்யும் முன் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள்களை தரவிறக்கம் செய்ததற்குரிய Feedback ஐ கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

( வினாத்தாள்களை தரவிறக்கம் செய்த உடனே Feedback தரத் தேவை இல்லை) 

- CEO TIRUPPUR

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 – 1st to 8th Standard - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education

    2024-2025 - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும...