கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Instructions to Download Question Papers)...



>>> வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Instructions to Download Question Papers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச்சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.

3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5. பதிவிறக்கம் செய்து முடித்ததும் Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். (குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்)



4 ஆம் வகுப்பு  முதல் 9 ஆம்  வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link

https://exam.tnschools.gov.in


இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


MODEL EXAMS - FEEDBACK

ஆங்கிலத் தேர்வுக்குரிய வினாத்தாள்களை தரவிறக்கம் செய்யும் முன் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள்களை தரவிறக்கம் செய்ததற்குரிய Feedback ஐ கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

( வினாத்தாள்களை தரவிறக்கம் செய்த உடனே Feedback தரத் தேவை இல்லை) 

- CEO TIRUPPUR

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The matter of locking the student in the classroom - order for investigation

வகுப்பறையினுள் வைத்து மாணவனை பூட்டி சென்ற விவகாரம் - விசாரணைக்கு உத்தரவு The matter of locking the student in the classroom - order for inve...