கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கேற்ப 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளைப் பிரிக்கும் முறைகள் (Methods of dividing the Ennum Ezhuthum classrooms from class 1 to 5 according to the number of teachers)...

 

>>>> ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கேற்ப 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளைப் பிரிக்கும் முறைகள் (Methods of dividing the Ennum Ezhuthum classrooms from class 1 to 5 according to the number of teachers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 தொடக்கப் பள்ளி வகுப்புகள் : ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரை...


தொடக்கப் பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்று ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: 


தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1,2, 3-ஆம் வகுப்புகளுடன், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது. 


அதாவது, ஈராசிரியா் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும். அதேபோன்று, 3 அல்லது 4 ஆசிரியா்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளைப் பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். 


மேலும், போதிய ஆசிரியா்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...