எண்ணும் எழுத்தும் - 1-3ஆம் வகுப்பிற்கான 3ஆம் பருவ ( 2024 - 2025 ) ஆசிரியர் கையேடுகள்
Ennum Ezhuthum - 3rd Term (2024-2025) Teacher's Manuals for Class 1-3
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - 1-3ஆம் வகுப்பிற்கான 3ஆம் பருவ ( 2024 - 2025 ) ஆசிரியர் கையேடுகள்
Ennum Ezhuthum - 3rd Term (2024-2025) Teacher's Manuals for Class 1-3
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்பிற்கான 3ஆம் பருவ ( 2024 - 2025 ) ஆசிரியர் கையேடுகள்
Ennum Ezhuthum - 3rd Term (2024-2025) Teacher's Manuals for Class 4 & 5
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் 3 மாவட்டங்களில் எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ பயிற்சி நடைபெறும் நாட்கள் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
Dates for Ennum Ezhuthum Term 3 Training in Districts where Exams Postponed Due to Heavy Rain - SCERT Director's Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பிற மாவட்டஙகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள்
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள் : 13-11-2024
Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings Rc.No: 2411/ F2/ 2021, Dated : 13-11-2024
1-3 வகுப்புகள்:
☀️ 25-11-2024 & 26-11-2024(மாநில அளவில்)
☀️ 09-12-2024 & 10-12-2024(மாவட்ட அளவில்)
☀️ 06-01-2025 & 07-01-2025 (ஒன்றிய அளவில்)
4-5 வகுப்புகள்
☀️ 27-11-2024 & 28-11-2024 (மாநில அளவில்)
☀️ 11-12-2024 & 12-12-2024 (மாவட்ட அளவில்)
☀️ 08-01-2025 & 09-01-2025 (ஒன்றிய அளவில்)
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் தொடக்க கல்வியின் தரம் உயர்வு - மாநிலத் திட்டக்குழு மதிப்பீட்டாய்வில் தகவல்
Quality of primary education improved through Ennum Ezhuthum Scheme – information on State Planning Commission evaluation
எண்ணும் எழுத்தும் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் கற்றலின் அடிப்படைகளான வாசித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகியவற்றைக் கற்று அவற்றை உறுதிப்படுத்துவது “எண்ணும் எழுத்தும்” திட்டம். இத்திட்டம் மாணவர்கள் படித்துப் புரிந்து கொண்டு பிழையின்றி எழுத, எண்ண வகை செய்யும் புதிய திட்டமாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022ம் ஆண்டு ஜூன் 13ம் தேதியன்று தொடங்கிவைத்த இத்திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாகும்.
இத்திட்டம் குறித்த மாநில திட்டக் குழுவின் ஆய்வின் மூலம் தொடக்க கல்வியின் தரம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் கற்கும்போது ஏற்பட்ட நேர விரயம் நீங்கி குறித்த நேரத்தில் கற்பதற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது. பாடத்திட்டத்துடன் உள்ளடக்கத்தைச் சீரமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகள், பொருள் உள்ளடக்கம், ஆசிரியர் பயிற்சி, நேர மேலாண்மை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை மேம்பட்டுள்ளன. இத்திட்டம் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளது.
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
4 & 5 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் தற்போது TNSED செயலியில் ASSESSMENT மேற்கொள்ளலாம். கடைசி நாள் 13.12.2024
Class 4 & 5 teachers can now take Assessment on TNSED app. Last date is 13.12.2024
எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
Ennum Ezhuthum - Formative Assessment(b) - Assessment 1 - Extension of time
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.
- TN EE MISSION (1-3)
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ - மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.
- TN EE MISSION (4-5)
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள் : 13-11-2024
Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings Rc.No: 2411/ F2/ 2021, Dated : 13-11-2024
1-3 வகுப்புகள்:
☀️ 25-11-2024 & 26-11-2024(மாநில அளவில்)
☀️ 09-12-2024 & 10-12-2024(மாவட்ட அளவில்)
☀️ 06-01-2025 & 07-01-2025 (ஒன்றிய அளவில்)
4-5 வகுப்புகள்
☀️ 27-11-2024 & 28-11-2024 (மாநில அளவில்)
☀️ 11-12-2024 & 12-12-2024 (மாவட்ட அளவில்)
☀️ 08-01-2025 & 09-01-2025 (ஒன்றிய அளவில்)
NAS EXAM நடைபெறுவதால் EE MIDLINE ASSESSMENT கிடையாது - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும், எழுத்தும் 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை B.Ed., கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்தல்
* 02-12-2024 முதல் 13-12-2024 வரை EE MIDLINE ASSESSMENT தேர்வு நடைபெறும்..
* 03-12-2024 மற்றும் 04-12-2024 அன்று NAS EXAM நடைபெறும் என்பதால் அன்று EE MIDLINE ASSESSMENT கிடையாது
- SCERT இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் - 1-3 வகுப்பிற்கான 2ஆம் பருவ (2024-25) காணொளிகளின் இணைப்புகள்
Ennum Ezhuthum - 2nd Term (2024-25) Videos Links for Class 1-3
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1,2,3 வகுப்புகளில் எண்ணும், எழுத்தும் மாணவர்களின் கற்றல் நிலையை B.Ed., கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்தல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
Study of Learning Outcomes of students in Class 1,2,3 in Ennum Ezhuthum through B.Ed., College Students - Proceedings of SCERT Director
Proceedings of Director of State council for Education Research and Training, Chennai-06
R.C.No. 2411/F2/2021 dated. 14.11.2024
Sub : SCERT,Chennai-6 - Ennum Ezhuthum - Impact Assessment - Midline Assessment for students of Class 1 to 3- Identification of Master Trainers and Enumerators - Training for the Master Trainers at chennai from 13.11.20241o 15 11.2024 - reg
Ref : Letter received from Samagra Siksha. R.C.No.159/B3/EE/SS/2024 dated 13.11.2024
The Department of School Education has launched Ennum Ezhuthum Mission to transform the quality of teaching and learning in Classes 1, 2, and 3 in the state. The goal of the Ennum Ezhuthum mission is to ensure that all students in Tamil Nadu attain basic literacy & numeracy skills by 2025. The mission focuses to attain learning outcomes based on Tamil, English, and Mathematics.
As per the reference citied.a third party organization has been chosen to conduct the Midline Assessment as part of the monitoring and evaluation process of the Ennum Ezhuthum mission for three years and it is informed to conduct Midline Assessment of Ennum Ezhuthum for classes 1 to 3 Students in 5096 schools in 38 districts . The details of districts wise no. of schools, no. of students to be assessed and the enumerators to be utilised are detailed below.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - 1 To 5th Standard வளரறி மதிப்பீட்டிற்கான FA கால அட்டவணை 2024-25 - Term II
Dear All,
Please note that FA(b) Assessment Cycle 1 for 4 & 5 is scheduled tomorrow onwards. please circulate this poster with teachers. Thank you
>>> கால அட்டவணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் பயிற்சி மதிப்பீடு (வினாடி வினா) வலைதள முகவரி இணைப்பு
Ennum Ezhuthum Training assesment (Quiz) link
https://exams.tnschools.gov.in/login
எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - 1-3 மற்றும் 4 & 5 வகுப்புகளுக்கு - பயிற்சிக் காணொளிகள் தொகுப்பு - அனைத்துப் பாடங்கள்
Ennum Ezhuthum -Term 2 For classes 1-3 and 4 & 5 - Training Materials Collection - All Subjects
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பருவம் 2 - 1-5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி நீட்டிப்பு - ஒன்றிய அளவிலான நேரடி பயிற்சி தேதிகள் அறிவிப்பு - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...
Ennum Ezhuthum - Term 2 - Block Level Training Dates - SCERT Director's Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1-5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி 25.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1-3 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி 28.10.2024 & 29.10.24 ஆகிய நாட்களில் நடைபெறும்.
4-5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி 04.11.2024 & 05.11.24 ஆகிய நாட்களில் நடைபெறும்
எண்ணும் எழுத்தும் - 1, 2 & 3 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & உத்தேச விடைகள்...
Class 1, 2 & 3 - Term 2 - Training Quiz Questions & Tentative Answers for Teachers Handling Ennum Ezhuthum...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - 4 & 5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & விடைகள்...
Class 4 & 5 - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...
>>> 51 வினாக்களும் விடைகளும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2ஆம் பருவத்திற்கான இணையவழி பயிற்சி குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...
எண்ணும் எழுத்தும் - 1 - 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் (14.10.2024 முதல் 18.10.2024 வரை) பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...
Ennum Ezhuthum - Term 2 Online Training to 1 - 5th Standard Handling Teachers - SCERT Director's Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
👆👆👆👆👆👆
* எண்ணும் எழுத்தும் பயிற்சி
* பருவம் 2 ( 2024 )
* 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!
* இப்பயிற்சியானது 14.10.2024 முதல் 18.10.2024 முடிய
https://tntp.tnschools.gov.in/login
இணையதளத்தின் மூலம் நடைபெறும்.
எண்ணும் எழுத்தும் - நாளை (09.10.2024) TNSED செயலியில் Summative Assessment மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்...
எண்ணும் எழுத்தும் - Lesson plan கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI...
Lesson plan can be typed on the computer and a Print Out copy can be kept - RTI...
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம் ந.க.எண்: 25235 /F2/ 2023, நாள் 11.08.2023...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன்படி, தூத்துக்குடி மாவட்டம், திரு. மா.முருகேசன் என்பாரின் மேல்முறையீடு - தகவல் அளித்தல் - தொடர்பாக.
பார்வை
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திரு. மா.முருகேசன், என்பாரது மனு நாள்:24.07.2023.
பார்வையில் காணும் மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-இன் கீழ் திரு. மா. முருகேசன் என்பார் கோரிய தகவல் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.
கோரப்பட்ட தகவல்
எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 பாடக்குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசாணைகள், செயல்முறைகள் இருப்பின் அதன் நகல் கோரப்பட்டுள்ளது.
தகவலுக்கான பதில்
வரை பாடக் குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துகொள்ளலாம். ஆனால், இதற்கான அரசாணைகள், செயல்முறை ஆணைகள் ஏதும் இந்நிறுவனத்தில் இல்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தடோபாவில் 5 குட்டிகளுடன் அபூர்வமாக காணப்பட்ட புலி தடோபா தேசிய பூங்காவில் 5 குட்டிகளுடன் புலி இருக்கும் வீடியோவை ஆனந்த்...