கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள் / தலைவர் நீக்கம் அல்லது சேர்த்தல் குறித்த தகவல் (Information regarding removal or addition of School Management Committee (SMC) members / Chairman)...

 

 


பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள் / தலைவர் நீக்கம் அல்லது சேர்த்தல் குறித்த தகவல் (Information regarding removal or addition of School Management Committee (SMC) members / Chairman)...


இன்று நடைபெறும் SMC கூட்டத்தில் பள்ளிக்கு தலைமையாசிரியர் புதிதாக மாறி வந்து இருந்தால் தீர்மானம் இயற்றி முன்னாள் தலைமையாசிரியரை நீக்கம் செய்து புதிய தலைமையாசிரியரை தீர்மானம் இயற்றி மாற்றிக் கொள்ளலாம்.


SMC ல் உள்ள ஆசிரியர் பிரதிநிதி பணியிடமாறுதலில் சென்று இருந்தால் பள்ளியில் தற்போது உள்ள ஒரு ஆசிரியரை ஆசிரியர் பிரதிநிதியாக தீர்மானம் இயற்றி மாற்றிக்கொள்ளலாம்.


மேற்கண்ட இரண்டு மாற்றங்களை தவிர தற்போது SMC ல் உள்ள தலைவர்/ உப தலைவர் உட்பட எந்த உறுப்பினரையும் நீக்கவும் வேண்டாம் புதியதாக சேர்க்கவும் வேண்டாம்.


HM & Teacher Representative மாற்றினால் அடுத்த இரண்டு நாட்களில் EMIS website ல் School Menu- SMC Reconstitution ல் மாற்றிடவும்.


பள்ளி மேலாண்மை குழுக்களில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் தவிர வேறு யாரையும் மறு உத்தரவு வரும் வரை மாற்றம் செய்யக்கூடாது.


SMC உறுப்பினர்கள் மாற்றம் சார்பாக பின்னர் தனியான செயல்முறைகள் வரும். அதன்பிறகு மாற்றலாம்.


மற்றபடி SPD & CEO செயல்முறைகளில் கூறபட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.

நன்றி


>>> SMC Meeting Attendance - TNSED PARENTS App New Update - Version 0.10 - Updated on: 22-06-2023...



>>> பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் - 23.06.2023 வெள்ளி அன்று நடைபெறுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், மாதிரி அழைப்புக் கடிதம் & மாதாந்திர கூட்ட நிகழ்வு அட்டவணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN மதிப்பீடுகள் : State Team தகவல்

  THIRAN மதிப்பீடுகள் : State Team தகவல் Dear Team, As mentioned in the circular regarding the monthly assessments, the August THIRAN assess...