மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 3-ம் தேதி SEAS தேர்வு நடைபெறும்
பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது
* தேர்வு நடத்தும் அலுவலர்
வெளி block ல் இருந்து வருவார்.
*3ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.
*எந்த பள்ளியில் எந்த மீடியத்தில் எந்த வகுப்புக்கு தேர்வு என்ற விபரம் மேலே உள்ளது.
* வகுப்பில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் (EMIS ENROLLMENTன் அடிப்படையில்) இருந்தால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறாது. வேறு பள்ளி விரைவில் தேர்வு செய்யப்பட்டு NCERTஆல் அறிவிக்கப்படும்.
* தமிழ் மீடியம் என்றால் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறும் (ஒரே Question paper)
* ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறும்.
* 3 ஆம் வகுப்பு தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 20 Question Maths 20 Question. 1 மணி நேரம் .
* 6 ஆம் வகுப்பு
தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 25 Questions
Maths 25 Questions.
1 மணி 15 நிமிடங்கள்.
* 9 ஆம் வகுப்பு
தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 30 Questions கணிதம் 30 Questions
1 மணி 30 நிமிடங்கள்.
* 3 ஆம் வகுப்பு தேர்வு 2 ஆம் வகுப்பு 3 ஆம் வகுப்பு LO (Learning out Comes) அடிப்படையிலும்
6 ஆம் வகுப்பு தேர்வு
5 மற்றும் 6ம் வகுப்பு LO அடிப்படையிலும்
9ஆம் வகுப்பு Questions 8 மற்றும் 9 வகுப்பு LO அடிப்படையிலும் கேட்கப்படும்.
* தேர்வு அலுவலர் 2 ஆம் தேதியே சீலிடப்பட்ட Question papers கொண்டு வந்து விடுவார். சீல் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் 3ஆம் தேதி தான் தேர்வு நடத்தும் அலுவலரால் மட்டுமே open செய்யப்படும்.
>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...
>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...
>>> SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...