கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருத்திய பணிமூப்பு பட்டியல் - 2012 முதல் 2022 வரை - Junior Assistant to Assistant Promotion - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ (DSE Proceedings) ந.க.எண்‌. 62888/அ4/இ3/2023, நாள்‌. 04.10.2023 (Revised Seniority List - 2012 to 2022 - Junior Assistant to Assistant Promotion - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 62888/A4/E3/2023, dt. 04.10.2023)...

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌

ந.க.எண்‌. 62888/அ4/இ3/2023, நாள்‌. 04.10.2023.

பொருள்‌ : தமிழ்நாடு அமைச்சுப்பணி -தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ தொகுதி |॥/ - இளநிலை உதவியாளர்‌ / தட்டச்சர்‌ / சுருக்கெழுத்து தட்டச்சர்‌ (நிலை3) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள்‌ - 18.04.2023 நாளிட்ட மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம்‌ செய்தது - திருத்திய பணிழூப்பு பட்டியல்‌ பெறப்பட்டு சார்ந்த பணியாளர்களுக்கு சார்பு செய்தமை - 15.03.2012 ஆம்‌ ஆண்டு முதல்‌ 15.03.2022 ஆம்‌ ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணிமூப்பு பட்டியல்‌ தயார்‌ செய்தது - வெளியிடுதல்‌ - நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கோருவது - தொடர்பாக.

பார்வை: 1. The Hon'ble Supreme Court of India, order dated 18.04.2023 in Contempt petition (Civil) Diary No(s) 6415/2021 and other batch cases

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்‌ ந.க.எண்‌.040770, 039235, 038733, 038731, 038668, 038682, 038800, 030740, 028563, 038828, 039803, 039799, 038492, 037473, 032704, 028371-, 039860, 039240, 039235, மற்றும்‌ 037366 /அ4/இ1/2023 நாள்‌.11.07.2023

3. அரசுக்கடித எண்‌.5230612/மனிதவள மேலாண்மைத்‌ துறை (S-Spl.)/2023 நாள்‌.31.08.2023, 07.09.2023 மற்றும்‌ 14.09.2023.

----

பார்வை (1)ல்‌ காணும்‌ மாண்பமை உச்சநீதிமன்றத்தின்‌ 18.04.2023 அன்றைய உத்தரவில்‌ பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

"21. We therefore, direct the State Government to complete the exercise of finalizing the seniority lists of selection processes conducted after 10th March, 2003 on the basis of the principle that the seniority list small be reckoned only on the basis of the merit as determined by the TNPSC in the selection process."

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...