மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு மட்டும் பணிபுரியலாம் - பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹20 லட்சம் கட்டினால் போதும் - தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியீடு...


முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை G.O.(Ms) No.17, Dated: 11.01.2024  வெளியீடு...


படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹40 லட்சத்துக்கு பதில், ₹20 லட்சம் கட்டினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...



>>> Click Here to Download G.O.(Ms) No.17, Dated: 11.01.2024...



Medical Education — Implementation of certain bond condition for Non Service Post Graduates who have completed the Post Graduate Degree/ Diploma Courses during the academic year 2022 in Tamil Nadu Government Medical Colleges — Orders -Issued. 


HEALTH AND FAMILY WELFARE (MCA-1) DEPARTMENT 

G.O.(Ms) No.17, Dated: 11.01.2024 


Read : 

1. G.O.(Ms).No.351, Health and Family Welfare (MCA-1) Department, dated: 27.10.2023 

2. From the Director of Medical Education and Research Letter Ref.No.83866/ME2/1/2023, dated:06.11.2023 and 30.11.2023 


ORDER: 

In Government Order first read above, orders were issued regarding the implementation of certain bond condition for the Non- Service Post Graduates who have completed their Post Graduate Degree / Diploma Courses in Tamil Nadu Medical Colleges during the academic year 2023. 

2. In the letter second read above, the Director of Medical Education and Research has requested the Government to issue necessary orders to release the certificates in respect of Non Service Post Graduates who completed their course in 2022, with the conditions laid down by the Government Order read above. 

3. The Government after careful examination have proposed to accept the request of the Director of Medical Education and Research and decided to issue the following orders:- 

i. The bond period for Non Service Post Graduates (Degree / Diploma) who have completed their Post Graduate courses in the year 2022 will be reduced from two years to one year (from the date of joining in the bond service) and the respective prospectus for the Post Graduate Degree course for the academic year 2019-2020 as well as for the Diploma course for the academic year 2020-2021 will be amended accordingly. 

ii. The bond amount for the Non Service Post Graduates who have completed their Post Graduate Degree courses in 2022 will be Rs.20,00,000/- only (Twenty lakhs) instead of Rs.40,00,000/- (Forty lakhs) and for the Non Service Post Graduates who have completed their Post Graduate Diploma courses in 2022 will be Rs.10,00,000/- only (Ten lakhs) instead of Rs.20,00,000/- (Twenty lakhs). 

4. The Director of Medical Education and Research is directed to take necessary action accordingly. 

(BY ORDER OF THE GOVERNOR) 

GAGANDEEP SINGH BEDI 

ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...